தினசரி தொகுப்புகள்: June 12, 2022
பொன்னியின் செல்வன், ஏன் சினிமா தேவை?
பொன்னியின் செல்வன் பற்றி முழுமையாக அறிய....
அன்புள்ள ஜெ
பொன்னியின் செல்வன் பற்றி சொல்லியிருந்தீர்கள். பொன்னியின் செல்வன் எப்படி, மூலத்தைச் சிதைக்காத சினிமாவாம வெளிவருமா? நாவல் படித்த அனுபவம் அமையுமா? ஏனென்றால் நான் உட்பட பலருக்கும்...
தகடூர் புத்தகப் பேரவை ,நூல் அறிமுகம்
வணக்கம்
தகடூர் புத்தகப் பேரவை இணைய வழியாக ஞாயிறுதோறும் இரவு 8 மணிக்குதொடர்ந்து நூல் அறிமுகம் நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது இவ்வாரம் நூல் : பனி உருகுவதில்லை
அறிமுகம் : செ.செங்கதிர்
ஏற்புரை: அருண்மொழி நங்கை...
திருநெல்வேலி சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் -பெயரின் பிழை
ஒரு கலைக்களஞ்சியத்தில் வணிகநிறுவனங்களின் பெயர்கள் இடம்பெறக் கூடாது. புத்தகப் பிரசுரம் என்பது ஒரு வணிகம். ஆனால் திருநெல்வேலி சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தின் பெயர் இல்லாமல் தமிழ் கலைக்களஞ்சியம் நிறைவடைய முடியாது. ஏனென்றால் அது...
வான்மலரும் மண்மலரும் -கடிதம்
வான்மலரும் மண்மலரும் மயங்கும் மாலை
வான்மலரும் மண்மலரும் மயங்கும் மாலை வாசித்தேன். வழங்கும் பெரும்கொடையின் வழியாக என்னை தொட்டுக்கொண்டே அழைத்து நெடுமலை நோக்கி பயணிக்கின்றீர்கள். நடைபாதை வழியோரம் விழிநீந்தும் பூங்குளங்கள். உங்கள் தொடுதல் உடன்...
கடுத்தா சாமியின் வருகை- கடிதங்கள்
எழுகதிர் வாங்க
அன்புள்ள ஜெயமோகன்,
மாயப்பொன் சிறுகதையை வாசித்தேன். எல்லாருக்கும் ஒரு மாயப்பொன் கணம் உண்டில்லையா? ஆப்பிள் மரத்தடியில் நியூட்டனுக்கு மாயப்பொன் கணம் தொடங்குகிறது. புவியீர்ப்பு விசையை கண்டறிந்த கணம் எப்படி உணர்ந்திருப்பார். தான் நிலத்தில் நிற்பதற்கான...
சிற்றெறும்பு- கடிதம்
அன்பு நண்பர் ஜெயமோகனுக்கு வணக்கம்.
நலம்தானே? அமெரிக்கப்பயணம் இனிதே நடந்துகொண்டிருக்கும் என்று எண்ணுகிறென்.
அண்மையில் மீண்டும் சிற்றெறும்பு சிறுகதை படித்தேன். அற்புதமான கதை. சிறுகதை என்னும் சட்டகத்தில் கனகச்சிதமாகப் பொருந்துகிறது. முக்கியமான பாத்திரங்கள் நான்கே பேர்தான். துரை, அவரின் அடியாள்...