தினசரி தொகுப்புகள்: June 11, 2022
இன்று சென்னையில் காலை….குமரகுருபரன் – விஷ்ணுபுரம் விருது விழா
நண்பர்களுக்கு,
2022 ஆம் ஆண்டுக்கான குமரகுருபரன் விஷ்ணுபுரம் விருது கவிஞர் ஆனந்த் குமாருக்கு வழங்கப்படுகிறது. விழா வரும் 11 ஜூன் 2022-ல் சென்னையில் நிகழ்கிறது. ஜூன் 10 குமரகுருபரனின் பிறந்த நாள்.
இடம் :கவிக்கோ மன்றம்...
நமது குழந்தைகள்
நேற்று ரயிலில் நாகர்கோயிலில் இருந்து சென்னைக்கு வந்தேன். அதற்கு முன் காசர்கோட்டுக்கு ரயிலில் சென்று வந்தேன். என் வாழ்க்கையின் பெரும்பகுதி ரயிலில் கழிகிறது. ரயில் பற்றிய இனிய நினைவுகளே மிகுதி. ரயில் பற்றிய...
பட்டாம்பூச்சியும் இன்னொரு பட்டாம்பூச்சியும் -கடிதம்
ரா.கி.ரங்கராஜன்
பட்டாம்பூச்சி
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
வணக்கம்.
உங்களுடைய ஒரு கட்டுரையை மீண்டும் வாசிக்க நேர்ந்தது. பட்டாம்பூச்சியின் இறகுகள்.
அந்தக் கட்டுரையை முதல் வாசிப்பு செய்யும் போது நானும் அவ்வாறே நினைத்து இருந்தேன் - ஹென்றி ஷரியாரின் பாபிலோன் நாவல்தான்...
ஆர்.சண்முகசுந்தரம், கடிதம்
ஆர்.சண்முகசுந்தரம், தமிழ் விக்கி
அன்புள்ள ஜெ,
நான் ஆர்.சண்முகசுந்தரம் பற்றி முனைவர் பட்டத்துக்கு ஆய்வுசெய்யும் நோக்கத்துடன் இருக்கிறேன். தமிழ் விக்கியில் ஆர்.சண்முகசுந்தரம் பற்றிய பக்கத்தை பார்த்தேன். அதிலுள்ள செய்திகள், அதிலிருந்து விரியும் சுட்டிகள் ஆகியவை முழுமையாக...
அருண்மொழி பேட்டி- கடிதம்
இலக்கியவாதியெனும் மனைவி
அன்புநிறை ஜெயமோகன் அவர்களுக்கு,
அருண்மொழி அவர்களின் "சியமந்தகம்" தளப் பதிவுகள் 'பெருந்தேன் நட்பு' முகிழ்த்து வளர்ந்த நாட்களின் தொடக்கத்தை வெகு அழகாக கண்முன் நிறுத்துகின்றன. அவர் திருமதி. ஜெயமோகனாக நின்றே இக்கட்டுரைகளைத் தந்திருக்கிறார் என்று...
சுழற்சி – ரம்யா
அன்பு ஜெ,
சொல்வளர்காடு நாவலில் ”ஐதரேயம்” காட்டில் மகிதையின் வரிகள் பல சிந்தனைகளுக்கு இட்டுச் சென்றது. ”இப்புடவி பெரும் சுழற்சியால் மட்டுமே உருவாகி வரமுடியும்” என்ற வரிகள் எத்துனை மெய்மையானது.
சுழன்று கொண்டிருப்பதாக நான் கற்றவை...