2022 June 10

தினசரி தொகுப்புகள்: June 10, 2022

வீரான்குட்டி கவிதைகள்-2

தண்ணீர் மூன்று கவிதைகள் -வீரான்குட்டி வீரான்குட்டி கவிதைகள்- 1 விஷ்ணுபுரம் குமரகுருபரன் விருது தமிழ் விக்கி கடவுளுக்குத் தெரியும் கடவுளுக்குத் தெரியும் நட்பை எப்படி பேணுவதென்று கரிக்கட்டையாகத்தான் நம்மிடம் அது வருகிறது பரஸ்பரம் பரிமாறி நாம் அதனை ஒளிரும் பொன்னாக்குவோம். இடையில் எப்போதாவது தொலைந்துபோனால் கவலை எதற்கு? திரும்பக் கிடைக்கும்போது ரத்தினமாகியிருக்கும்...

ச.து.சு.யோகியார்- மர்மயோகி

கலைக்களஞ்சியப் பணியில் ஈடுபட்டு, வாசிக்கும்தோறும் திகைப்பூட்டும் விஷயங்கள் பல கண்ணுக்குப் படுகின்றன. அதில் முதன்மையானது தமிழ்ப்பொதுச் சமூகத்துக்கு நூல்கள், அறிவார்ந்த உழைப்பு ஆகியவற்றின்மேல் இருக்கும் அலட்சியமும் அறியாமையும். பல முக்கியமான நூல்களை பொதுமக்கள்...

ஆனந்த் குமார் – கடிதம்

டிப் டிப் டிப் வாங்க ஆனந்த்குமார் தமிழ் விக்கி அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, நலம். முதுகலை படித்துவிட்டு வேலைகிடைக்காமல், ஆண்டிபட்டிக்கோட்டை பாண்டியன் டீ கடைக்கு வரும் தினத்தந்தியில் எனக்கேன்று ஒரு வேலைவாய்ப்பு வருமா என காத்திருக்கும் காலத்தில், உறவினர்கள்...

மைத்ரி – இயற்கையின் தெய்வீகம்- சுசித்ரா

மைத்ரி நாவல் இணைய தளம் மைத்ரி வாங்க நித்யசைதன்ய யதி தன் இளம்வயதில் ஆசிரியர் நடராஜ குருவுடன் இமையமலையை காணச்சென்ற நிகழ்வை ‘குருவும் சீடனும்’ என்ற நூலில் பதிவுசெய்துள்ளார். அவர் இமயமலையைக் காண்பது அதுவே முதல்...

குருதிப்புனல்- வாசிப்பு

குருதிப்புனல் வாங்க அன்புள்ள ஜெ, முன்பு ஒரு முறை நான் உங்களிடம் “முத்துலிங்கம் ஏன் இலங்கை போர் குறித்து எழுதவில்லை?” எனக் கேட்டதற்கு “ஒரு படைப்பாளன் தான் வாழ்ந்த காலத்தில் நடந்த எல்லா நிகழ்வுகள் பற்றியும்...