தினசரி தொகுப்புகள்: June 8, 2022
கழாக்கால்
என்னுடைய திருக்குறள் சொற்பொழிவின்போது ஒரு நண்பர் கேட்டார். “…அதான் ஏகப்பட்ட உரை இருக்கே. மறுபடியும் எதுக்கு திருக்குறளைப்போய் உரை செய்யணும்?”
முதல் யோசனைக்கு அது ஒரு நல்ல கேள்விதான். திருக்குறளுக்கு உரையெழுதாத தமிழாசிரியர்கள் குறைவு....
அணில்
நான் நெல்லைக்கு ஒருமுறை சென்றபோது ஒரு சிறுவன் “அணில்ல்ல்ல் அணில்ல்ல்ல்” என விம்மி விம்மி அழுவதை கண்டேன். ஏதோ செல்ல அணிலை தொலைத்துவிட்டான் போல என எண்ணி நான் “அணில் எங்க போச்சு?”...
வில்லியம் மில்லர், அரவிந்தன் கண்ணையன் கடிதம்
வில்லியம் மில்லர்
அன்புள்ள ஜெ,
நலமாக ஊர் திரும்பிவிட்டீர்கள் போலிருக்கிறது. உங்களையும் அருண்மொழியையும், நண்பர் பழனி ஜோதியையும் சந்திக்க முடிந்ததில் பெரு மகிழ்ச்சி. பழனியும் அவர் மனைவியும் அளித்த விருந்தோம்பல் அபாரம்.
நாம் சந்தித்த போது வில்லியம்...
வெள்ளையானையும் ஒடுக்குமுறையும்
அன்புள்ள ஜெ,
தங்களின் "வெள்ளை யானை" நாவலை வாசித்தேன்.
நூற்றாண்டுகளாக அடிமைப்பட்டிருக்கும் மக்களின் முதல் உரிமை போராட்டமும், இந்தியாவில் நடந்த முதல் தொழில் வேலை நிறுத்தமும் சொல்லும் நாவல். 1870-களில் நடக்கும் சம்பவங்களாக நாவல் செல்கிறது. அப்பொழுது...
வழக்குரைஞரின் பயணங்கள்
சட்டம் முடித்தவுடன் எனது பெரும்பாலான வருவாயையும், பொழுதையும் பயணத்திற்காக செலவிடுவது என முடிவுசெய்து விட்டேன். இதுவரை கார்களையும், இரு சக்கர வாகனங்களையும் ஆண்டுக்கு ஒன்று என்கிற கணக்கில் மாற்றிவிட்டேன். எனது வாழ்வின் முக்கிய...