தினசரி தொகுப்புகள்: June 7, 2022
இலக்கியவாதியெனும் மனைவி
குமுதம் தீராந்திக்காக சிந்துகுமார் இக்கேள்வியைக் கேட்டிருந்தார்
அருண்மொழி நங்கை எழுத வேண்டும் எனக்கூறியபோது உங்கள் மனநிலை எப்படி இருந்தது..? ஒரு கணவனாக அவரது எழுத்துகள் பற்றி உங்கள் கருத்து. ஒரு சாதாரண வாசகனாக அவரது எழுத்துகள்...
கே.ராமானுஜம்
கே.ராமானுஜம் என்ற பெயர் தமிழ் அறிவுச்சூழலில் பெரும்பாலானவர்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. பிறிதொரு சூழலில் என்றால் இலக்கியவாதிகளால் பல கோணங்களில் நுணுகி ஆராய்ந்திருக்கப்படத் தக்க ஆளுமை அவர். ஓவியர், பிறழ்வுகொண்ட கலைஞர், தற்கொலை செய்துகொண்டவர்...
நீர்ச்சுடர் செம்பதிப்பு
அன்புள்ள நண்பர்களுக்கு,
எழுத்தாளர் ஜெயமோகன் அமெரிக்க பயணம் முடிந்து வந்தபிறகே அவரிடம் கையொப்பம் பெற வேண்டியிருந்ததால் நீர்ச்சுடர் முன்பதிவு செய்தவர்களுக்கு குறித்த நேரத்தில் புத்தகம் அனுப்ப இயலவில்லை. அனைவருக்கும் இம்மாதம் 25ம் தேதி முதல்...
இர்வைன் சந்திப்பு- கடிதம்
அன்புள்ள ஜெயமோகன் ,
வணக்கம்!
2004 இல் முதன் முறையாக உங்களைப் பற்றிய அறிமுகம் கிடைத்தது. அதே வேளையில், உங்களை சுற்றி பல சர்ச்சைகளும் இருந்தன. ஒரு படைப்பாளர் ஏன் இவ்வாறு ஈடுபட வேண்டும், எதற்காக...
கூடுதல் என்பது களிப்பு
ஒவ்வொருமுறை ஊட்டி முகாம் பற்றி படிக்கும் போதும், ஒருமுறையாவது அதில் கலந்து கொள்ளவேண்டும் என்று என் மனைவியிடம் புலம்பியிருப்பதால், அவளே, பூன் இலக்கிய முகாம் பற்றிய அறிவிப்பு வந்தவுடன் சிறிதும் நேரமெடுக்காமல் என்...
வில்லியம் மில்லரும் அரவிந்தன் கண்ணையனும்
வில்லியம் மில்லர்
திரு ஜெயமோகன் அவர்களுக்கு
உங்கள் இணைய இதழிலும் அதன் வழியாக நான் வாசிக்க நேர்ந்த தமிழ் விக்கி கலைக்களஞ்சியத்திலும் தமிழ்ச் சிந்தனையிலே ஆழமான செல்வாக்கைச் செலுத்தியவரான வில்லியம் மில்லர் அவர்களைப்பற்றி எழுதப்பட்டிருந்தது. வில்லியம்...