தினசரி தொகுப்புகள்: June 6, 2022
பொன்னியின் செல்வன் பற்றி…
அமெரிக்காவில் பெரும்பாலும் எல்லா கூட்டங்களிலும் கேட்கப்பட்ட கேள்விகளில் பொன்னியின்செல்வன் திரைப்படம் சார்ந்தவை உண்டு. நான் திரைவிவாதம் புரிய விரும்ப மாட்டேன் என்பதனால் பலர் அமைதியாக இருந்து சந்திப்புக்கு பின் கேட்பார்கள்.
பெரும்பாலானவர்கள் கேட்கும் கேள்வி,...
மீ.ப.சோமு- சங்கீதமும் சித்தரியலும்
மீ. ப. சோமு ராஜாஜி, டி.கெ.சிதம்பரநாத முதலியார், கல்கி குழுவைச் சேர்ந்த படைப்பாளி. இன்று அவரை எவரும் பெரிதாக நினைவுகூர்வதில்லை. ஆனால் அன்றைய கல்கி கோஷ்டியினரில் பெரும்பாலானவரைப் போல தமிழிசை, தமிழ்ச் சிற்பவியல்...
மைத்ரி
அஜிதன் எழுதிய முதல் நாவல் ‘மைத்ரி’. மைத்ரி என்பது ஒருங்கிணைவு அல்ல, ஒன்றாதல், ஒன்று மட்டுமே என ஆதல். இது இளமையின் உத்வேகம் நிறைந்த ஒரு காதலின் சித்திரம். நேரடியான எளிய கதையோட்டம்...
யசோதரை
இனிய ஜெயம்
ஒரு முறை கவிஞர் தேவதேவனை பேருந்து ஏற்றிவிட்ட தருணம் குறித்து அஜிதன் சொல்லிக்கொண்டு இருந்தான். பேருந்தில் எறிக்கொண்டிருந்த ஒவ்வொரு ஜனமும் கையில் துணிமணி பையோ, அலுவலக பணிப்பையோ வைத்திருக்க, அந்த கூட்டத்தில்...
விஷ்ணுபுரம் அமைப்பில் பங்கெடுத்தல் -கடிதம்
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
எப்படித் தொடங்குவது இந்த கடிதத்தை எனப்புரியவில்லை. அதீத அபிமானமும், ஜெயமோகன் என்கிற பிரமிப்பும் மனதில் இருக்கும் சொற்களைத் தடுக்கிறது. தங்களை மானசீக குருவாக ஏற்றுக்கொண்டாலும் தங்களை கடிதம் மூலம் கூட வந்தடைய...