தினசரி தொகுப்புகள்: June 3, 2022
குமரகுருபரன் விஷ்ணுபுரம் விருதுவிழா அழைப்பிதழ்
நண்பர்களுக்கு,
2022 ஆம் ஆண்டுக்கான குமரகுருபரன் விஷ்ணுபுரம் விருது கவிஞர் ஆனந்த் குமாருக்கு வழங்கப்படுகிறது. விழா வரும் 11 ஜூன் 2022-ல் சென்னையில் நிகழ்கிறது. ஜூன் 10 குமரகுருபரனின் பிறந்த நாள்.
இடம் :கவிக்கோ மன்றம்...
காற்று வருடும் யானைச்செவிகள்
என் வீட்டுக்கு நேர்ப்பின்னால் உள்ள காலியிடத்தில் எப்போதும் சேறு இருக்கும், ஏனென்றால் அருகே கால்வாய் நீர் ஓடும் ஓடை உள்ளது. சேற்றுப்பரப்பு எங்கிருந்தாலும் குமரிமாவட்டத்தில் வளர்வது காட்டுசேம்பு என நாங்கள் அழைக்கும் ஒரு...
உன்மத்தத்திற்கும் பேரரறிவுக்குமிடையே- அழகுநிலா
இளங்கோ கிருஷ்ணன்- தமிழ் விக்கி
அழகுநிலா - தமிழ் விக்கி
“இரண்டாயிரம் வருடங்கள் நீளமுள்ள
பறவை பூமியைக் கடந்து செல்கிறது
அதன் அலகை சங்கக் கவி எழுதினான்
வாலை நான் எழுதிக்கொண்டிருக்கிறேன்”
இளங்கோ வாலை எழுத வந்திருக்கிறாரென்பதை அவரது முதல் தொகுப்பின்...
எஸ்.ஜி.ராமானுஜலு நாயுடு- மறைந்த முகம்
அன்புள்ள ஜெ,
ஆனந்தபோதினி கட்டுரையை வாசித்தேன். அதிலுள்ள சுட்டிகளைச் சொடுக்கிச் சொடுக்கிச் சென்றபோது ஒரு பெரிய வரலாறே கிடைத்தது. அதில் ஆச்சரியமூட்டும் ஆளுமை எஸ்.ஜி.ராமானுஜலு நாயுடு. எவ்வளவு பெரிய ஆளுமை. ஆனால் முழுக்கவே மறக்கப்பட்டுவிட்டவர்....
இந்திய ஞானம்- மதிப்புரை
வேதங்கள், இதிகாசங்கள், திருக்குறள், மதச்சடங்குகள் உள்ளிட்ட அலகுகளில் மற்றும் கேள்வி-பதில் வடிவில் தொகுக்கப்பட்டுள்ள கட்டுரைகளின் தொகுப்பு இம்மின்நூல்.
இவருக்கு மட்டும் எங்கிருந்துதான் இத்தனை சொற்கள் நினைத்த மாத்திரத்தில் கிடைத்துவிடுகின்றன என்றவாறு பெரும் வியப்பை ஏற்படுத்தும்...
யானை டாக்டர்- காணொளி
அன்புள்ள ஆசானுக்கு,
வணக்கம். நலமா ?
யானை டாக்டர் சிறுகதையில் இருந்து, போத்தல்களை காட்டில் எறிவதால், யானைக்கு ஏற்படும் தீங்கை பற்றி ஒரு வீடியோ செய்து யூட்யூபில் பதிவேற்றம் செய்துள்ளேன். தங்களின் பார்வைக்கு.
https://youtu.be/8-_yus74cwQ
அன்புடன்,
பா . ராஜகுரு