2022 June

மாதாந்திர தொகுப்புகள்: June 2022

இலக்கியமும் சமூகமும்

கலேவலா - தமிழ் விக்கி ஒரு மொழியில் இலக்கியம் ஏன் தேவையாகிறது? ஒரு சமூகத்துக்கு ஏன் இலக்கியம் தேவையாகிறது? தனிமனிதனுக்கு இலக்கியத்தின் பங்களிப்புகள் ஏராளமானவை. ஒவ்வொரு தனிமனிதனும் அறம், ஒழுக்கம், நம்பிக்கைகள் போன்ற அனைத்தையும் இலக்கியம்...

அறம்

விக்கி கட்டுரைகளை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்கையில் ஒரு இடர் எழுந்து வந்தது. அறம், கற்பு போன்ற சொற்களை எப்படி மொழியாக்கம் செய்வது? மொழியாக்கம் செய்யும் சுசித்ரா அவற்றை அப்படியே பயன்படுத்தலாம் என்ற கருத்தை...

அமெரிக்கா, கடிதங்கள்

தமிழ் விக்கி  நமது அமெரிக்கக் குழந்தைகள் பகுதி 1 நமது அமெரிக்கக் குழந்தைகள் பகுதி 2 நமது அமெரிக்கக் குழந்தைகள் பகுதி 3 நமது குழந்தைகளின் முன்... அன்புள்ள ஜெ நம் அமெரிக்கக் குழந்தைகள் ஒரு முழுமையான கட்டுரை. அத்தனை நீளம்...

செயல் – கடிதம்

செயலும் ஒழுங்கும் அன்புள்ள ஆசிரியருக்கு, உங்கள் செயலும் , ஒழுங்கும் பதிவை படித்தேன். இந்த முறை வந்த வாஷிங்டன் பொழுது எங்கள் இல்லத்தில் இருக்கையில், உங்கள் தினசரி செயலை காணும் வாய்ப்பு கிடைத்தது. சொல்லாக கட்டுரையில் வாசித்ததை காட்சியாக கண்ணுக்கு...

நமது அரசியல் கவிதைகள் – கடலூர் சீனு

கடலின் எடை- கடலூர் சீனு இனிய ஜெயம், நண்பர் அழைத்திருந்தார். இரண்டு வினாக்களுடன். முதல் வினா தமிழில் 'அரசியல்' கவிதை என்று எழுதப்படுபவை எல்லாம் ஒரே போலவே இருக்கிறதே அது ஏன்? இரண்டாவது வினா பிற...

அமெரிக்கத் தமிழர்களுக்குச் சொன்னவை…

தமிழ் விக்கி  நமது அமெரிக்கக் குழந்தைகள் பகுதி 1 நமது அமெரிக்கக் குழந்தைகள் பகுதி 2 நமது அமெரிக்கக் குழந்தைகள் பகுதி 3 நமது குழந்தைகளின் முன்... அமெரிக்காவில் சொன்ன சுவிசேஷத்தின் அடுத்த பகுதி இது. அமெரிக்காவில் என்னிடம் கேட்கப்பட்ட ஒரு...

அ.ச.ஞாவும் தமிழர் மெய்யியலும்

’தமிழறிஞர்கள் என்னும் ஒரு இனம் இங்கே இருந்ததையே அடுத்த தலைமுறைக்கு சொல்லிப் புரியவைக்கவேண்டிய நிலைமை வந்துள்ளது. கிட்டத்தட்ட அழிந்துவரும் உயிரினங்களை பட்டியலிட்டிருக்கிறது தமிழ் விக்கி. அரியபணி, வாழ்க!’ புகழ்பெற்ற பேராசிரியர் ஒருவரின் வாட்ஸப்...

தமிழ் விக்கி -தூரன் விருது- கி.ச.திலீபன்

தமிழ் விக்கி தூரன் விருது கரசூர் பத்மபாரதி -தமிழ் விக்கி பதிவு கரசூர் பத்மபாரதிக்கு தமிழ் விக்கியின் தூரன் விருது அறிவிக்கப்பட்டதைப் பார்த்து பேருவகை கொண்டேன். பத்மபாரதி அவர்கள் எழுதிய 'நரிக்குறவர் இன வரைவியல்' மற்றும்...

தமிழ் விக்கி வம்புகள்

தமிழ் விக்கி அன்புள்ள ஜெ, உங்கள் பெயரில் அமைந்த முகநூல் பக்கத்தில் வந்த விவாதம் இது. இன்று இந்த குரல் இப்படி ஓங்கியிருக்கிறதே, இதைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்.சங்கர் *.. Raghavan Onnline நீறில்லா நெற்றி பாழ்... என்று சொன்ன அவ்வையாரை ஏன்...

மின்மினித்தழல்

https://youtu.be/f4CzxDpnk7Q அன்புள்ள ஜெ. சென்றவாரம் கோவையிலிருந்து வந்த நண்பர் ஒருவர்,  அவர் அழைத்துச்சென்று கோவையை சுற்றிய பகுதிகளில் நாங்கள் மேற்கொண்ட பயணங்களைப் பற்றி பேசிவிட்டு மீண்டும் ஒரு பயணம் செய்யலாம் எனவும் அழைத்தார். அப்போது நாங்கள் முன்பு...