2022 May
மாதாந்திர தொகுப்புகள்: May 2022
பூன் முகாம்- கடிதம்
அன்புள்ள ஜெ,
“திருவிழாவில் இணைந்துகொள்வதற்கு மிக உகந்த வழி என்பது முதலில் திருவிழாவிற்குச் செல்லவேண்டும் என்ற எண்ணத்தைத் திரட்டிக்கொள்வதுதான்” - இது திரள் கட்டுரையில் திருவிழாக்களில் கரைந்து போவது பற்றி நீங்கள் கூறியது. உங்கள்...
எழுதுக.. விலையில்லா ஐந்நூறு பிரதிகள்.
இதில் ஒரு பிரதியை தன்னறத்திற்கு எழுதிப் பெற்றேன். இதற்குமுன் தன் மீட்சி பிரதியொன்றை விலையுடன் பெற்றேன். அழகான வடிவமைப்பு நூல்கள். நூல்களின் கட்டமைப்பும் வாசிக்கத் தூண்டும் என்பதை மெய்பிக்கும் பணி.. தன்னறம் அமைப்பினருக்கு...
அ.முத்துலிங்கத்துக்கு கி.ரா.விருது
கோவையை மையமாக்கி கி.ராஜநாராயணன் பெயரில் வழங்கப்படும் கி.ரா விருது 2022ல் அ.முத்துலிங்கம் அவர்களுக்கு வழங்கப்படுகிறது.
கி.ராஜநாராயணனின் கதைசொல்லி அம்சம் கொண்ட படைப்பாளி அ.முத்துலிங்கம். தமிழ் பெருமைகொள்ளும் இலக்கியச் சாதனையாளர்களில் ஒருவர். தமிழ் வாசகனுக்கு நிறைவூட்டும்...
பொன்வெளியில் மேய்ந்தலைதல்
நாற்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு, ஒருநாள் ஆற்றங்கரையில் நின்றிருந்தேன். எதிரில் குளிப்பதற்கு போட்டிருந்த துவைகல் அருகே எனக்குத் தெரிந்த கல்யாணி அக்கா வந்து அமர்ந்தாள். ஒரு நிமிடம் நான் அவளை அடையாளம் காணவில்லை. இத்தனைக்கும்...
ஆனந்தபோதினி
கலைக்களஞ்சியம் ஒன்றை முறையான இணைப்புகளுடன் அமைக்கையில் சில செய்திகள் வந்து மூளையைச் சொடுக்குகின்றன. பின்னாளில் தமிழின் பொதுவாசிப்புக் களத்தில் புகழ்பெற்றிருந்த பல படைப்பாளிகள் பற்றிய குறிப்புகளில் அவர்கள் ஆனந்தபோதினியில்தான் எழுதி தெளிந்திருக்கிறார்கள் என்று...
சியமந்தகம்- கடிதம்
சியமந்தகம்
சியமந்தகம் தளத்தை படித்தேன். படித்துக்கொண்டே இருக்கிறேன் என்று சொல்லவேண்டும். எவ்வளவு கோணங்கள். என்னென்ன அணுகுமுறைகள். அத்துடன் அனைத்துக் கட்டுரைகளிலும் தெரியும் உங்கள் மீதான பெரும் பற்று. பல கட்டுரைகள் கண்கலங்கவும் நெகிழவும் வைத்தன.
இணையத்தில்...
அரசியலும் இலக்கியமும்- கடலூர் சீனு
இனிய ஜெயம்
நேற்று இரவு உங்கள் நூல்கள் தேடி புதிய வாசகர் ஒருவர் அழைத்திருந்தார். நான் கடலூர் சீனு என்று தெரிந்ததும் மிகுந்த உற்சாகம் கொண்டு இலக்கியம் சார்ந்த பல்வேறு விஷயங்கள் குறித்து தொடர்ந்து...
பூன் முகாம், கடிதம்
வணக்கம் ஜெ,
இதுவரை ஒரு இலக்கிய முகாமிற்கு சென்றது இல்லை, ஒரு முழுநாளும் இலக்கியத்திற்கு என்று தனியாக ஒதுக்கியது கிடையாது, எந்தவித கவன சிதறல்களும் இல்லாமல் கவனித்தது கிடையாது, திகட்ட திகட்ட இலக்கியம் பேசியதும்...
இங்கிருத்தலின் கணக்கு
ஆழம் நிறைவது
நான்கு வேடங்கள்
அன்புள்ள ஜெ அண்ணா
வாழும் ஞானிகளிடம் இல்லாத உளத்தெளிவு வாழும் இலக்கியத்திற்கு உண்டென ஏற்கெனவே நான் உணர்ந்திருந்தேன்.முடிவற்ற ஒரு தேடலுக்கு நிறைவான ஒரு பதிலை ஏதோ ஒரு நாளில் ஏதோ ஒரு...
திருநந்திக்கரை மகாதேவர் ஆலயம்
தமிழகத்தின் பண்பாட்டு மையங்கள் ஆலயங்கள். தமிழ் வரலாற்று புள்ளிகள் அவை. கலைச்செல்வங்களும்கூட. ஆனால் அவற்றைப்பற்றி அறிய நமக்கு இரண்டு வழிகளே உள்ளன. ஆலயங்களைப் பற்றி பக்தி சார்ந்து எழுதப்படும் கட்டுரைகள். சுற்றுலாக் குறிப்புகள்....