2022 May
மாதாந்திர தொகுப்புகள்: May 2022
Meet the Author at Walnut Creek
Sunday, May 29, 5:00 PM PDT - 7:30 PM PDT
PFA the Walnut Creek event details:
RSVP link: https://tinyurl.com/jeyamo
Thanks,
Visu M
நற்றுணை சந்திப்பு
அரவிந்த் சுவாமிநாதன் தமிழ் விக்கி
'நற்றுணை' கலந்துரையாடலின் அடுத்த அமர்வு வரும் நாளை, மே 29 ஞாயிறு மாலை 5 மணிக்குத் துவங்கும்.
இதில், எழுத்தாளர் அரவிந்த் சுவாமிநாதன் அவர்கள் தொகுத்து யாவரும் பதிப்பகம் வாயிலாக வெளியாகியுள்ள 'விடுதலைக்கு முந்தைய...
அலைகளென்பவை….
1997 முதல் 2000 வரை நான் தக்கலைக்கு அருகில் உள்ள பழைய கேரளத்தலைநகரமான பத்மநாபபுரத்தில் வாழ்ந்தேன். அப்போது பத்மநாபபுரத்தின் கோட்டைவாசலில் உள்ள பேருந்து நிறுத்தத்தின் முன்னால் ஒரு வீட்டுச் சுற்றுச்சுவருக்குள் சிறிய பீடத்தைக்...
முத்துலட்சுமி ராகவன், மற்றும் பெண்கள்
நண்பர்களிடம் பேசிக்கொண்டிருந்தபோது பலர் முத்துலட்சுமி ராகவன் என்றால் எவரென்றே தெரியவில்லை என்றனர். ஆனால் நாம் அறியாத ஒரு தளத்தில் மிகப்பெரிய நட்சத்திரம் அவர். லட்சக்கணக்கான பெண்கள் இன்று ஒவ்வொரு நாளும் அவரை வாசிக்கிறார்கள்.
முத்துலட்சுமி...
பற்றுக பற்று விடற்கு- கடிதம்
அன்புள்ள ஜெ,
அஜிதன் எழுதிய பற்றுக பற்று விடற்கு என்னும் கட்டுரையை வாசித்தேன். தமிழில் உங்களைப் பற்றி எழுதப்பட்ட மிகச்சிறந்த கட்டுரைகளில் ஒன்று. மட்டுமல்ல தமிழில் தத்துவம் சார்ந்து அழகியல் சார்ந்து எழுதப்பட்ட மிகச்சிறந்த...
அமெரிக்கா- கடிதம்
அமெரிக்காவில்
அன்புக்குரிய ஜெ,
“அமெரிக்காவில்” வாசித்தேன். தங்களை போன்றே நியூ யார்க் நகரமும், சுதந்திர தேவியும், பிராட்வே நாடகங்களும் எனக்கும் அணுக்கமானவையே. அந்தப் பெரும் மனிதத் திரளில், மானுடத்தில் திளைக்கும் க்ளிப்பைப் போல இன்ப அனுபவங்கள்...
பூன் முகாம், கடிதம்
அன்புள்ள ஜெ,
வணக்கம், நலமறிய ஆவல்.
விஷ்ணுபுர இலக்கிய வட்ட நண்பர்கள் நானெல்லாம் 2015-ல் அல்லது அதற்கு முன்பே ஊட்டி இலக்கிய முகாமில் கலந்து கொண்டுள்ளேன் என்று பெருமையாக சொல்லும் போதெல்லாம், இந்தியா செல்வதற்கே நாக்குத்...
அல்லல் அற்ற வாழ்க்கைகள்
அன்புள்ள ஜெ,
உங்களுக்கு வரும் கடிதங்களில் சரிபாதியானவை இளவயது மற்றும் நடுவயது நண்பர்களின் கடிதங்களாகவே இருப்பதை கவனிக்க முடிகிறது. அதிலும் வெண்முரசுக்கு பிறகான உங்களுடனான உரையாடல்கள் பெரும்பாலும் கொந்தளிப்பும், பதற்றமும், தத்தளிப்பும் கொண்ட கடிதங்கள்...
கோட்டாறு ஞானியார் சாகிபு அப்பா
தமிழகம் இறைநேசச்செல்வர்களின் பெருநிலம். அவர்கள் இப்பண்பாட்டை உருவாக்கிய ஞானிகள். ஊருக்கு ஊர் அவர்களின் நினைவுதிகழுமிடங்கள் உள்ளன. அனைத்தையும் முறையாகப் பதிவுசெய்யவேண்டும் என்னும் கனவு தமிழ் விக்கிக்கு உள்ளது.
கோட்டாறு ஞானியார் சாகிபு அப்பா
பெரியசாமித் தூரன், கடிதங்கள்
தமிழ் விக்கி தூரன் விருது
தமிழ் விக்கி- முதல்பதிவு
அன்புள்ள ஜெ,
நீங்கள் எழுதிய முன்சுவடுகள் மூலமாகதான் நான் முதல்முறையாக தூரனை கண்டடைந்தேன். இனி தமிழ் விக்கி மூலமாக ஆழம் காண்பேன். நன்றி. இப்பெருமுயற்சி சிறக்க வாழ்த்துக்கள்.
மணிமாறன்
அன்புள்ள...