2022 May 27

தினசரி தொகுப்புகள்: May 27, 2022

அ.முத்துலிங்கத்துக்கு கி.ரா.விருது

கோவையை மையமாக்கி கி.ராஜநாராயணன் பெயரில் வழங்கப்படும் கி.ரா விருது 2022ல் அ.முத்துலிங்கம் அவர்களுக்கு வழங்கப்படுகிறது. கி.ராஜநாராயணனின் கதைசொல்லி அம்சம் கொண்ட படைப்பாளி அ.முத்துலிங்கம். தமிழ் பெருமைகொள்ளும் இலக்கியச் சாதனையாளர்களில் ஒருவர். தமிழ் வாசகனுக்கு நிறைவூட்டும்...

பொன்வெளியில் மேய்ந்தலைதல்

நாற்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு, ஒருநாள் ஆற்றங்கரையில் நின்றிருந்தேன். எதிரில் குளிப்பதற்கு போட்டிருந்த துவைகல் அருகே எனக்குத் தெரிந்த கல்யாணி அக்கா வந்து அமர்ந்தாள். ஒரு நிமிடம் நான் அவளை அடையாளம் காணவில்லை. இத்தனைக்கும்...

ஆனந்தபோதினி

கலைக்களஞ்சியம் ஒன்றை முறையான இணைப்புகளுடன் அமைக்கையில் சில செய்திகள் வந்து மூளையைச் சொடுக்குகின்றன. பின்னாளில் தமிழின் பொதுவாசிப்புக் களத்தில் புகழ்பெற்றிருந்த பல படைப்பாளிகள் பற்றிய குறிப்புகளில் அவர்கள் ஆனந்தபோதினியில்தான் எழுதி தெளிந்திருக்கிறார்கள் என்று...

சியமந்தகம்- கடிதம்

சியமந்தகம் சியமந்தகம் தளத்தை படித்தேன். படித்துக்கொண்டே இருக்கிறேன் என்று சொல்லவேண்டும். எவ்வளவு கோணங்கள். என்னென்ன அணுகுமுறைகள். அத்துடன் அனைத்துக் கட்டுரைகளிலும் தெரியும் உங்கள் மீதான பெரும் பற்று. பல கட்டுரைகள் கண்கலங்கவும் நெகிழவும் வைத்தன. இணையத்தில்...

அரசியலும் இலக்கியமும்- கடலூர் சீனு

இனிய ஜெயம் நேற்று இரவு உங்கள் நூல்கள் தேடி புதிய வாசகர் ஒருவர் அழைத்திருந்தார். நான் கடலூர் சீனு என்று தெரிந்ததும் மிகுந்த உற்சாகம் கொண்டு இலக்கியம் சார்ந்த பல்வேறு விஷயங்கள் குறித்து தொடர்ந்து...

பூன் முகாம், கடிதம்

வணக்கம் ஜெ, இதுவரை ஒரு இலக்கிய முகாமிற்கு சென்றது இல்லை, ஒரு முழுநாளும் இலக்கியத்திற்கு என்று தனியாக ஒதுக்கியது கிடையாது, எந்தவித கவன சிதறல்களும் இல்லாமல் கவனித்தது  கிடையாது, திகட்ட திகட்ட இலக்கியம் பேசியதும்...