2022 May 26

தினசரி தொகுப்புகள்: May 26, 2022

இங்கிருத்தலின் கணக்கு

ஆழம் நிறைவது நான்கு வேடங்கள் அன்புள்ள ஜெ அண்ணா வாழும் ஞானிகளிடம் இல்லாத உளத்தெளிவு வாழும் இலக்கியத்திற்கு உண்டென ஏற்கெனவே நான் உணர்ந்திருந்தேன்.முடிவற்ற ஒரு தேடலுக்கு நிறைவான ஒரு பதிலை ஏதோ ஒரு நாளில் ஏதோ ஒரு...

திருநந்திக்கரை மகாதேவர் ஆலயம்

தமிழகத்தின் பண்பாட்டு மையங்கள் ஆலயங்கள். தமிழ் வரலாற்று புள்ளிகள் அவை. கலைச்செல்வங்களும்கூட. ஆனால் அவற்றைப்பற்றி அறிய நமக்கு இரண்டு வழிகளே உள்ளன. ஆலயங்களைப் பற்றி பக்தி சார்ந்து எழுதப்படும் கட்டுரைகள். சுற்றுலாக் குறிப்புகள்....

கோதுமை ஏற்றுமதி- கடிதம்

கோதுமை ஏற்றுமதிக்குத் தடை- கடிதம் அன்புள்ள ஜெ, "கோதுமை ஏற்றுமதிக்குத் தடை" - இக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்த "உழைப்பினால் கிடைக்கும் தானியங்களை, உலக தேவையைப் பயன்படுத்தி" நமக்கு ஏற்றபடி ஏன் விலை நிர்ணயம் செய்ய கூடாது என்ற...

புதுவை வெண்முரசு கூடுகை

 நிகழ்காவியமான “வெண்முரசின்”  மாதாந்திர கலந்துரையாடலின் 49 வது  கூடுகை 28.05.2022 சனிக்கிழமை  அன்று மாலை 6:00 மணி முதல் 8:30 மணி வரை நடைபெற இருக்கிறது . நிகழ்வின் பேசுபகுதிகள் குறித்து நண்பர் தாமரைக்கண்ணன் உரையாடுவார் . ...

பூன் இலக்கிய முகாம், கடிதம்

அன்புள்ள ஆசிரியருக்கு , பூன் இலக்கிய முகாம் நான் கலந்து கொண்ட முதல் இலக்கிய முகாம். எனக்கு புதிய நல்ல அனுபவமாக இருந்தது. எந்த செயலிலும்  எப்படி கவனிப்பது, எப்படி தொகுத்துக் கொள்வது, அப்படி தொகுப்பதன்...
சுவே

கோவை சொல்முகம் சந்திப்பு

சு.வேணுகோபால் தமிழ் விக்கி  நண்பர்களுக்கு வணக்கம். கோவை சொல்முகம் வாசகர் குழுமத்தின் 17-வது வெண்முரசு கூடுகை, வரும் 29-5-2022 ,ஞாயிறு அன்று கோவையில் நிகழவுள்ளது. இதில் வெண்முரசு நூல் வரிசையின் ஆறாவது படைப்பான "வெண்முகில் நகரம்" நாவலின்,...

முதற்கனல் வாசிப்பனுபவம்

நிருதன் நாவலில் மிகச்சிறிய பாத்திரம், ஆனால் அம்பையை கொற்றவை ஆகும் முன்பே தேவியாக கண்டவர், அம்பையிடன் உங்களுக்கு அநீதி இழைத்தவர் முன்பு சங்கறுத்து சாகுகிறேன் என்று சொன்னவர், அம்பையை காண பித்தனாக காத்திருந்தவர்,...