தினசரி தொகுப்புகள்: May 25, 2022
சமூக ஏற்பும் நானும்
ஜெ,
உங்களிடம் கேட்க ஒரு கேள்வி இருக்கிறது. எந்த வாசகனும் படிக்காவிட்டாலும் நான் இப்படி தான் எழுதுவேன் என்றும் எழுத்து என்னுடைய வெளிப்பாடு மட்டுமே என்று நீங்கள் பர்வீன் பேட்டியில் சொன்னதை பார்த்தேன்.
இருந்தும் ஒரு...
பொ.திரிகூடசுந்தரம், கலைக்களஞ்சியம்
தமிழின் முதல் முழுமையான கலைக்களஞ்சியம் பெரியசாமித் தூரன் அவர்களால் உருவாக்கப்பட்டது. 1968 ல் உருவான இக்கலைக்களஞ்சியம் அதற்குப்பின் புதுப்பிக்கப்படாமல் நீடிக்கிறது. வாழ்வியல் களஞ்சியம் என்னும் பெயரிலும் தமிழ்க்கலைக்களஞ்சியம் என்னும் பெயரிலும் வேறு முயற்சிகள்...
சென்னை,ஸ்ரீராம்- கடிதம்
அன்பு ஜெயன்
தங்களை ஆஸ்டினில் சந்திக்க முடிந்ததில் மிக்க மகிழ்ச்சி. இன்னும் சில நாட்கள் இருந்திருந்தால் இங்குள்ள சில இடங்களுக்கு சென்று பார்த்திருக்கலாம். நேற்றொருநாள் போதுமா?
நாம் பேசிக்கொண்டிருக்கும் பொழுது சென்னை வரலாறு, பாரம்பரிய கட்டடங்கள், தெருப்பெயர்கள் குறித்துப் பேசினோம். நாம் வரலாற்றின்...
பூன் முகாம்- கடிதம் பாலாஜி ராஜு
அன்புள்ள ஆசிரியருக்கு,
நீண்ட கடிதம் இது, மன்னிக்கவும்.
பிப்ரவரி 25ம் தேதி உங்கள் அமெரிக்க வருகைக்கான செய்தி விஷ்ணுபுரம் குழுவில் பகிரப்பட்டது, மே மாதம் 12 – 15 இலக்கிய முகாமுக்கான தேதிகளையொட்டி அலுவலக விடுப்புகளைத் திட்டமிட்டுக்கொண்டேன். டிசம்பர் மாதம் விஷ்ணுபுரம் விழாவில்...
லாபம், ஒரு கடிதம்
கவுண்டர்?
என் தலையில் அடித்தது போல் இருந்தது !
நான் சொல்லிவருவது ஒன்றுண்டு. நம்மவர்களின் உள்ளம் பெரிய அளவில் ஊழல்மயம் ஆகிவிட்டது. எந்தச் செயலைச் செய்தாலும் அதில் ஏதாவது லாபம் பார்க்கவே முயல்கிறார்கள். ஒரு செயலை...