தினசரி தொகுப்புகள்: May 24, 2022
ஃபால்ஸம் நூலகச்சந்திப்பு
கலிஃபோர்னியாவில் நூலகச் சந்திப்பு. இது ஓர் உரையாடல். முன்னரே பதிவு செய்யவேண்டும்.
Saturday, May 28, 12:45 PM PDT - 3:00 PM PDT
https://www.library.folsom.ca.us/Home/Components/Calendar/Event/1731/69
RSVP link: http://tiny.one/yc4bdvz4
கலிஃபோர்னியா சந்திப்பு
கலிஃபோர்னியாவில் ஒரு தனிச் சந்திப்பு. இந்த பயணத்தில் எந்த நிரலையும் நான் பொதுவில் அறிவிக்கவில்லை. முழுக்கமுழுக்க இங்குள்ள நண்பர்களால் அவை ஒருங்கிணைக்கப்பட்டன. ஏனென்றால் குறைந்த அளவு பங்கேற்பாளர்களுக்கே இடம் இருந்தது, அந்த இடங்கள்...
உச்சிமலை குருதிமலர்
என் பிரியத்துக்குரிய மலையாளக் கவிஞர் ஒருவர் காதலித்து திருமணம் செய்துகொண்டார். அவரும் அவர் மனைவியும் இன்றில்லை. அவரைப் பற்றிய ஒரு சித்திரத்தை ஆற்றூர் ரவிவர்மா ஒருமுறை சொன்னார். கவிஞருடைய மனைவி ஆற்றூர் ரவிவர்மாவின்...
செய்யிது ஆசியா உம்மா- இணைப்பாதை
கலைக்களஞ்சியம் என்பது மறதியுடன் போராடுதல் என்னும் ஒரு கூற்று உண்டு. இலக்கியச் சூழலில் கூட அன்றாடம் மிகமிக வலிமை வாய்ந்தது. நிகழ்கால விவாதங்களை ஒட்டியே இலக்கியவாதிகள் நினைவில் நிலைகொள்கிறார்கள். ஆனால் பிரக்ஞைபூர்வமாக முழு...
பூன் முகாம், கடிதம்
வணக்கம் ஜெ,
மே 13 மற்றும் 14 எனக்கு மறக்க முடியாத நாட்கள். நோர்த் கரோலினா, Boone என்ற அழகான மலை பிரதேசத்தில் நடந்த இரண்டு நாள் இலக்கிய சந்திப்பில் நான் கற்றவற்றை எல்லாம்...
கிறிஸ்தவம்,சூஃபி- கடிதம்
கிறிஸ்தவத்தில் சூஃபி மரபு?
வில்லியம் மில்லர் விக்கி
அன்புள்ள ஜெ,
தாங்கள் உடல் நலத்துடன் இருக்க இறைவனிடம் பிரார்த்திக்கிறேன். கிருஸ்துவத்தில் சூஃபி மரபு பற்றி முருகானந்தம் கடிதம் தங்களது தளத்தில் படித்தேன். வாடிகனின் சீடர் தூய பிரன்ஸிஸ்கன்...
பசுஞ்சோலை- கடிதம்
https://youtu.be/VprGcgD4wlM
எஞ்சிய பசுஞ்சோலை
அன்புள்ள ஜெ,
கதையை முன்நகர்த்திச் செல்லும் வேலையை சிறப்பாகச் செய்கிறது பாடல். சிம்புவின் குரலும், ரக்ஷிதாவின் குரலும் இனிமையாய் ஒலிக்கிறது. என்ன, 'வேணும்' என்பதை 'வேனும்' என்று உச்சரிக்கிறார் சிம்பு. இதாவது 'தேரிக்காட்டுக்காரனுக்கு...