தினசரி தொகுப்புகள்: May 22, 2022
எழுத்தாளனின் தீமை
என் குறைபாடுகள்
எழுத்தாளனும் குற்றவாளியும்
அன்புள்ள ஜெ
நேற்றைய என் குறைபாடுகள் பதிவின் தொடர்ச்சியாக இன்றைக்கு வந்திருந்த எழுத்தாளனும் குற்றவாளியும் பதிவை வாசிக்கையில் ஒரு அதிர்ச்சி. ஆனால் பெரிய அதிர்ச்சியாகவும் இல்லை, என்னுடைய சிறிய வாசிப்பிற்குள்ளேயே சிலரை...
சிரித்திரன், வென்ற சிரிப்பு
இந்தியமொழிகள் எதிலும் முழுக்க முழுக்க நகைச்சுவைக்காக வெளிவந்த எந்த இதழும் நீண்டகாலம் நடைபெற்றதில்லை என்று சொல்லப்படுவதுண்டு. பொதுவாக நகைச்சுவை மிக்க கேரளச் சூழலில் கூட பாக்கனார் போன்று வெவ்வேறு நகைச்சுவை இதழ்கள் வெளிவந்து...
எளிய கவிதையின் இன்றைய குரல்- கடலூர் சீனு
எல்லா நல்ல கவிகளை போலவே ஆனந்த் குமாரும் முன்னோடிக் கவிகளின் வழியே நீளும் சரடில் ஒரு கண்ணியாக சென்று இணைகிறார். மேற்கண்ட கவிதையில் இருந்து பிரமிளுக்கு ஒரு வாசகனால் சென்று விட முடியும்...
கவுண்டர்?
அன்புள்ள ஜெ
தமிழ் விக்கி பற்றிய கேள்விகளை முடித்துவிட்டீர்கள் என்று சொல்லியிருந்தீர்கள். இருந்தாலும் ஒரு கேள்வி. ஏனென்றால் இப்போது இந்தக்கேள்விதான் சுற்றிக்கொண்டிருக்கிறது. இதுதான். நீங்கள் கோவயையும் ஈரோட்டையும் மையமாக்கி இந்த விழாக்களை நடத்துவதும் விருதுகள்...
புகைப்படங்கள்
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
நலம். வாஷிங்டன் டி.சி. மெட்ரோ பகுதியில் நடந்த தமிழ் விக்கி தொடக்க விழாவிற்கு வேறு பல மாநிலங்களிலிருந்து வாசக நண்பர்கள் வந்திருந்து சிறப்பித்தார்கள். அவர்களில், ரஜினிகாந்த் அய்யாதுரையும் ஒருவர். பவாவும்...