தினசரி தொகுப்புகள்: May 19, 2022
ஆ.இரா.வேங்கடாசலபதிக்கு இயல் விருது
தமிழிலக்கிய ஆய்வாளரும், பண்பாட்டு ஆய்வாளருமான ஆ.இரா.வேங்கடாசலபதிக்கு 2021 ஆம் ஆண்டுக்கான இயல் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இலக்கியம், பண்பாட்டுத் தளங்களில் வாழ்நாள் சாதனைக்காக வழங்கப்படும் உயரிய விருது இது.
ஆ.இரா.வேங்கடாசலபதியின் ஆய்வுக்களம் பதினெட்டு பத்தொன்பதாம் நூற்றாண்டின்...
அமெரிக்காவில்
இந்த முறை அமெரிக்கா வரும்போது ஒரு சிறு பதற்றம் இருந்தது. அமெரிக்காவுக்கு வெறும் பயணியாகவே எல்லா முறையும் வந்திருக்கிறேன். முதன்முறை வரும்போது விசா வாங்கும்பொருட்டு அமெரிக்காவின் ஏதாவது ஒரு தமிழ்ச் சங்கம் எனக்கு...
ரா.கி.ரங்கராஜன் -நன்கறிந்த முகம்
ரா.கி.ரங்கராஜனுக்குப் போடப்பட்ட முதல் கலைக்களஞ்சியப் பதிவு இது என நினைக்கிறேன். ஆனால் தொட்டு இழுத்தால் பெரும் படலமாக வரும் நீர்ப்பாசிப்பரப்பு போல அவருடைய வரலாறு ஒரு காலகட்டத்தின் இதழியல் வரலாற்றையே கொண்டு வந்து...
கன்னி நிலம்,கடிதம்
அன்புள்ள ஆசிரியருக்கு,
இன்று கன்னிநிலம் நாவலை வாசித்து முடித்தேன். இடையில் வாசிப்பு இல்லாமல் நீண்ட நாள் கழித்து வாசித்த நாவல். நாவலை குறித்து என்னால் நினைத்ததை எழுத முடியவில்லை. இருப்பினும் இன்று தற்செயலாக முகதூலில்...
கொற்றவை, கவிதைகள்
அன்புள்ள ஜெ,
கொற்றவை படித்துக்கொண்டிருக்கிறேன். அதில் வருகிறது இப்பாடல்
கருங்கழல் அணிந்தவளே - கன்னி
கருங்கூந்தல் அவிழ்ந்தவளே
கலைமான் அமர்ந்தவளே - கன்னி
கண்மூன்று எரிபவளே
ஆயிரம் கைகள் கொண்டாள் - கன்னி
ஆயிரம் படைகள் கொண்டாள்
தாயின் அறம் மறந்தாள் - கன்னி
சேயின்...
தமிழ் விக்கி, தாவரவியல் அகராதி
தமிழ் விக்கி இணையக் கலைக்களஞ்சியம்
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
தமிழ் விக்கி துவக்க விழா சிறப்பாக நடைபெற்றதில் எங்கள் அனைவருக்கும் பெருமகிழ்ச்சி. அந்த தடங்கலை குறித்து பெரிதாக நான் கவலைப்படவில்லை. நீங்கள் நல்ல நோக்கத்துடன் துவங்கி...