2022 May 17

தினசரி தொகுப்புகள்: May 17, 2022

மாயை

அன்பு ஜெ, இன்று ஏனோ மாயை பற்றி யோசித்துக் கொண்டிருந்தேன் ஜெ. “INSIGHT IS NOT INTUTION” என்ற தலைப்பில் ஜிட்டு பேசியிருந்தார். அறிதலுக்கும் மாயைக்குமான வித்தியாசத்தை சொல்லிக் கொண்டிருந்தார். அறிதலினால் தான் நாம்...

மறைமலையடிகள், ஒரு தொடக்கம்

மறைமலை அடிகள் போன்ற ஆளுமைகளின் தீயூழ் அவர்கள் பாடநூல்களில் இடம்பெறுவதுதான். மொத்தச் சிந்தனை உலகமே பாடநூல் பாடநூலுக்கு அப்பால் என இரண்டாகப் பிரிந்துவிடுகிறது. பாடநூல் மிக எளிமையான ஒரு சித்திரத்தை அளிக்கிறது. அதையொட்டி...

தமிழ் விக்கி, அதிகாரம்

தமிழ் விக்கி இணையப்பக்கம் அன்புள்ள ஜெ தமிழ் விக்கி ஓர் அதிகாரச் செயல்பாடு, அதன் நோக்கம் ஆதிக்கம் என்றெல்லாம் இங்கே பேசப்படுகிறது. (ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பேச்சு எழுந்து வந்துகொண்டே இருக்கிறது) உங்கள் கவனத்துக்கு கொண்டுவந்தேன். ஆர்....

இயற்கை, ஒரு தொகுப்பு

தன்னறம் வெளியீடாக வந்துள்ள சிறு நூல் இயற்கையை அறிதல். நேச்சர் என்னும் எமர்சனின் உரையின் மொழியாக்கம். அதன் சில வரிகள், ஒரு வாசகரின் தொகுப்பாக இயற்கையை அறிதல்- எமர்சன் பற்றி

திங்கள் மாலை

அன்புள்ள ஜெ, அநேகமாக ஒரு மனிதன் இசையமைத்துக் கிடைக்கப்பெறும் பாடல்களில் மிகப்பழையதாக இருக்கலாம் இந்தப்பாடல். கரும்பு (1973) என்ற ராமுகாரியட்டின் வெளிவராத தமிழ்ப்படத்திற்காக சலில் சௌத்ரி இசையில் ஜேசுதாஸ், சுசிலா - டூயட் அல்ல, தனித்தனியாக...