2022 May 10

தினசரி தொகுப்புகள்: May 10, 2022

க.நா.சுப்ரமணியம்

க.நா.சு- ஆலமரத்து வேர்

ஓர் உரையில் நான் க.நா.சு பற்றி எட்டு முறை குறிப்பிட்டதாக ஒரு நண்பர் சொன்னார். “அவரை மறந்திரக்கூடாதுன்னு நீங்க முயற்சி பண்றதா தோணுது சார்” என்றார் “இலக்கியம் என்பதே மறதிக்கு எதிரான மாபெரும் போர்தான்”...

ஹார்வார்ட் பல்கலையில் இருந்து

மார்த்தா ஆன் செல்பி- தமிழ் விக்கி தமிழ் விக்கி பற்றி வந்த வாழ்த்துரைகளில் பேரா மார்த்தா ஆன் செல்பியின் வாழ்த்து மிக முக்கியமானது. அவருக்கு எங்கள் கலைக்களஞ்சியத்தின் இணைப்பை முன்னரே அனுப்பியிருந்தோம். அவர் அவற்றிலுள்ள...

மரபின்மைந்தன் முத்தையா சந்திப்பு

மரபின்மைந்தன் முத்தையா தமிழ் விக்கி  “அவர் பேர் சுப்பிரமணி,  திருக்கடையூர் கோயில் பரம்பரை பூசகர் குடும்பத்தில பிறந்தவர், அவரும் அதே வேலை தான் செஞ்சிட்டிருந்தார், ஆனா கொஞ்ச காலமாவே நடவடிக்கை எல்லாம் வேற மாதிரி,...

எழுதுக, இலவசப் பிரதிகள்.

எழுத்தாளர் ஜெயமோகன் அவர்கள் அறுபது வயதை நிறைவுசெய்யும் பொருட்டு, அவருடைய வாழ்வுக்கு நாங்கள் அளிக்கும் சிறுமரியாதையாக, அவருடைய 'எழுதுக' எனும் நூலை 500 இளையவர்களுக்கு விலையில்லா பிரதிகளாக அனுப்பும் திட்டத்தை அறிவித்திருந்தோம். இத்திட்டத்தில்...

ஜெயகாந்தனின் ரிஷிமூலம்

ரிஷிமூலம் குறுநாவல் வாசித்தேன்.. தங்களின் கவனப்படுத்தல் வழிதான் இந்த கதை ஜேகே எழுதியிருப்பதே எனக்கு தெரிய வந்தது. ரிஷிமூலத்திற்கு தாங்கள் எழுதிய வாசகர் கேள்வியொன்றுக்கான பதிலை இருமுறைகள் வாசித்தேன். ஆதி சங்கரர், சௌந்தர்ய லஹரியைப்...