தினசரி தொகுப்புகள்: May 7, 2022
தமிழ் விக்கி- தேவைகள்
தமிழ் விக்கி இணையம்
அன்புள்ள ஜெ
தமிழ் விக்கி என்னும் பெருமுயற்சியை முன்னெடுத்திருக்கும் உங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். இக்கடிதம் கிடைக்கும்போது வாஷிங்டனில் விழா நடந்துகொண்டிருக்கும் என நம்புகிறேன். என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
ஆனால் நீங்கள் தொடங்கியிருக்கும்...
ரப்பர் -கடிதம்
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
சென்ற ஆண்டு குமரித்துறைவியை படித்து முடித்தகையோடு உங்களுக்கு பிறந்த நாள் வாழ்த்து சொன்னதின் மகிழ்ச்சி இன்னும் இருக்கிறது. நீங்கள் இன்று இதை பார்க்கமாட்டீர்கள் என்றாலும் உங்களை வாழ்த்துவது அந்த மகிழ்ச்சியை...
இலக்கணவாதம்- கடிதம்
இலக்கணவாதிகளும் இலக்கியமும்
இலக்கணம், கடிதங்கள்
அன்புள்ள ஜெ..
இலக்கணவாதிகளும் இலக்கியமும் என்ற கட்டுரையில்
இலக்கணவாதி ஒரு மொழியில் செயல்பட்டாக வேண்டும். பொதுமொழி மேல் அவனுடைய ஆட்சி இருந்தாக வேண்டும் என குறிப்பிட்டிருப்பீர்கள்.
ஆனால் இன்று வெகு ஜன இதழ்கள், தமிழுக்குப்...
ஆழம் நிறைவது -கடிதம்
ஆழம் நிறைவது
அன்புநிறை ஜெயமோகன் அவர்களுக்கு,
நன்றிகள் பலப்பல.
'ஆழம் நிறைவது' வெகு அழகு.
'காண்டீபம்' வாசிக்கும் போது, மாலினியின் கூற்று புரியாமல், மீண்டும் மீண்டும் வாசித்து, வெண்முரசு நிரையில் பின்னால் வரும் பிற நாவல்களில் தெளிவு கிடைக்கும்...
இன்று தமிழ் விக்கி தொடக்கவிழா
தமிழ் விக்கி இணையம்
நண்பர்களே
இன்று (7-5-2022) காலையில் தமிழ் விக்கி என்னும் இணையக் கலைக்களஞ்சியத்தின் தொடக்கவிழா அமெரிக்காவில் வாஷிங்டன் டிசி, பிராம்பிள்டன் நடுநிலைப் பள்ளி ஆஷ்பர்ன் நகரில் நடைபெறுகிறது.
நண்பர்கள் அமைப்பாளர்களை தொடர்பு கொண்டு அழைப்பிதழ்...
தேவிபாரதியின் நீர்வழிப்படூஉம்…
அன்புள்ள ஆசிரியருக்கு,
இருபது வருடங்களுக்கு முன் வார இதழ்களில் வெளிவந்து கொண்டிருந்த ம.செ. மற்றும் ஷ்யாமின் ஓவியங்கள் எனக்கு அந்த வயதில் வெவ்வேறு விதமான சிலிர்ப்பை தந்து கொண்டிருந்தது. இருவரும் அவரவர் பெண் பாத்திரங்களுக்கான...