2022 April 30

தினசரி தொகுப்புகள்: April 30, 2022

ஒரு கணத்தில்…

பெண்கள்,காதல்,கற்பனைகள் ஈர்ப்பின் விசை - யுவன் சந்திரசேகர் அன்புள்ள ஜெ ஒரு தனிப்பட்ட கடிதம். ’கோச்சுக்க மாட்டீங்க’ன்னு நம்புகிறேன். அருண்மொழி நங்கை எழுதிய கட்டுரையில் நீங்கள் அவர்களைப் பார்த்த முதல் நாளே ஊருக்கு போய் காதலை தெரிவித்து...

கடலும் கவிதைகளும் -லோகமாதேவி

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, வணக்கம் கடந்த ஜனவரியில் பிரபல வார பத்திரிக்கையின் பெண்களுக்கான பிரத்யேக இதழொன்றில் கவிதைகளை வாசித்துக் கொண்டிருந்தேன், அப்பகுதியில் மிகத் தரம் குறைவான, கவிதை என்றே கருத இடமில்லாத, மடக்கி எழுதப்பட்ட பொருளற்ற...

ஆனந்த் குமார்- கடிதம்

அன்புள்ள ஜெ, நலம்தானே? நானும் நலம். ஆனந்த் குமார் அவர்களுக்கு விஷ்ணுபுரம் -குமரகுருபரன் விருது அளிக்கப்பட்ட செய்தி மகிழ்வைத் தருகிறது. அவர் பற்றிய ஒர் அறிமுகப்படுத்தல் செய்திருக்கவேண்டும் என நினைக்கிறேன். இப்போது உங்கள் தளத்தில் அவரைப்பற்றி...

யுவன் – ஒரு கடிதம்

ஈர்ப்பின் விசை - யுவன் சந்திரசேகர் யுவன் சந்திரசேகர் தமிழ் விக்கி அன்புள்ள ஜெ சியமந்தகம் இணையதளத்தில் கட்டுரைகளை வாசித்துக் கொண்டிருக்கிறேன். யுவன் சந்திரசேகர் எழுதிய கட்டுரை மிக உணர்ச்சிபூர்வமானது. யுவனும் நீங்களும் கொண்ட முப்பத்தைந்தாண்டுக்கால நட்பு,...

கல்விக்கூடம், கடிதம்

நமது மாணவர்கள் நமது கல்வி கல்விக்கூட ஒழுங்கும் பஞ்சாயத்துக்களும் அன்புள்ள ஜெ கல்விக்கூட ஒழுங்கும் பஞ்சாயத்துகளும் வாசித்த பின் என் அனுபவங்களை எழுதி பதிவு செய்ய வேண்டும் என தோன்றியதால் இக்கடிதம். எங்களூர் நடுநிலைப்பள்ளியில் இரண்டாம் வகுப்பு படிக்கையில் எட்டாம்...