2022 April 17

தினசரி தொகுப்புகள்: April 17, 2022

அரசியின் விழா

இந்தமுறை மதுரை மீனாட்சி திருமணத்துக்குச் சென்றாகவேண்டும் என்னும் முடிவில் இருந்தேன். நண்பர்களிடம் சொல்லிச் சொல்லி பரவி கடைசியில் பதினெட்டுபேர் உடன் வருவதாக ஆகிவிட்டது. ஆனால் இறுதியில் ஓர் இக்கட்டு. 17 ஆம் தேதி...

எழுதுக, விலையில்லா நூல் பெற!

அன்பின் ஜெயமோகன் அவர்களுக்கு, எங்கள் வாழ்நாளுக்கான ஆசிரியத் துணையாக உங்களை அகமேற்றுப் பயணிக்கும் இச்சமகாலத்திற்கு எல்லாவகையிலும் நாங்கள் நன்றிக்கடன்பட்டிருக்கிறோம். தனிவாழ்வு சார்ந்தும், செயல்வழி சார்ந்தும் குக்கூ நண்பர்கள் எடுக்கும் அனைத்து முடிவுகளிலும் உங்கள் படைப்புகளின் அர்த்தச்சொற்கள்...

கணிக்கொன்றை

https://youtu.be/p9Mx5dxgHUw வடகரை அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் கிருஷ்ணதாஸ் மேமுண்டா தன் குடும்பத்துடன் பாடியது. ஐயப்ப பணிக்கரின் கணிக்கொன்றை என்னும் கவிதையின் முதல்பாதி. இரண்டாம் பாதியில் இன்று கொன்றை பூக்கும் காடுகள் மறைந்துவிட்டிருப்பதை கவிஞர்...

அளவை, இதழ்

நண்பர்களே, அளவை இணைய பத்திரிக்கையின் நான்காவது இதழ் (15.4.22) வெளியாகிவிட்டது. இந்த இதழில் மொத்தம் 7 பகுதிகள் உள்ளன. இரண்டு உரிமையியல் வழக்கு தீர்ப்புகள், இரண்டு குற்றவியல் தீர்ப்புகள் ஆகியவை தேர்வு செய்து விளக்கப்பட்டு உள்ளன....

வாசிப்புப் போட்டி பரிசு

அன்புள்ள ஜெ, சமீபத்தில் இணையதளம் வழியே பல்வேறு வாசிப்பு போட்டிகள் நடைபெறுகின்றன. Books&readers குழு நடத்திய வாசிப்பு போட்டியில் கலந்து கொண்டு நானும் பரிசு பெற்றேன். இயக்குநர் திரு.ஞான ராஜசேகரன் IAS அவர்களிடமிருந்து பரிசு...