தினசரி தொகுப்புகள்: April 7, 2022

கல்விக்கூட ஒழுங்கும் பஞ்சாயத்துக்களும்

அன்புள்ள ஜெ உங்கள் கல்விக்கூடம் பற்றிய கட்டுரை, அதையொட்டி உருவான முகநூல் வம்பு எல்லாம் பார்த்திருக்கிறேன். (உங்களை கைதுசெய்யவேண்டும் என்றுகூட ஒரு முகநூல் அறிவுஜீவி அறைகூவியிருந்தார். பள்ளி ஆசிரியர்) இந்தச்செய்தியை உங்கள் கவனத்துக்கு கொண்டுவர விரும்புகிறேன்....

கங்கைநதிக்கான அகிம்சைப் போராட்டத்தின் முதல் சட்டவெற்றி

அன்பின் ஜெயமோகன் அவர்களுக்கு, மகிழ்வும் நிறைவும் தரக்கூடிய செய்தியொன்றை உங்களோடும் நண்பர்களோடும் பகிர்ந்துகொள்ளவே இக்கடிதம். கங்கை நதிப்படுகையில் சட்டத்திற்கு புரம்பாக செயல்பட்டு நதியை மாசுபடுத்திவரும் கனிமவள நிறுவனங்களை மூடக்கோரியும், கங்கை நதியின் தொன்மையையும் புனிதத்தையும்...

உரை,கடிதங்கள்

மேடைப்பேச்சாளனாவது… அன்புள்ள ஜெ, ஒரு முறை சுஜாதா ஒரு நிகழ்ச்சியில் பேசிய பேச்சாளர் குறித்து எழுதும் போது 'அவர் இன்று ஞாயிற்றுக்கிழமை  என்று சொன்னால் கூட மக்கள் சிரிக்கும் அளவுக்கு நிராயுத பாணிகளாக இருந்தனர்' என்று...

நீலத்தாவணி

ரம்யாவின் முதல் சிறுகதை வனம் இதழில். பெண்களுக்கே உரிய உலகை பெரும்பாலும் உரையாடல்கள் வழியாக சரளமாக கொண்டுசென்றிருப்பதால், அதில் வெளிப்படும் உண்மையான வாழ்க்கைச்சிக்கலால் நல்ல கதையாக ஆகிறது. நம் குடும்பங்களில் ஒரு பெண்...

வெண்முரசில் மரவுரி- கடிதங்கள்

வெண்முரசில் மரவுரி- லோகமாதேவி அன்புள்ள ஐயா, பேராசிரியர் லோகமாதேவி எழுதிய வெண்முரசின் மரவுரி ஆடைகள் கட்டுரை அருமையாக இருந்தது. வெண்முரசு வாசகர்கள் தாங்கள் வாசித்தவற்றை மீள ஞாபகப்படுத்திப் பார்த்துக் கொள்ள மிகவும் பயன்படும். ஒவ்வொரு பத்திக்கும்...