தினசரி தொகுப்புகள்: January 30, 2022

உணர்வுகள், உன்னதங்கள்

மிகையுணர்ச்சி, அலங்காரம் என்பவை… அன்புள்ள ஜெ இன்று சோற்றுக்கணக்கு சிறுகதை இரண்டாவது முறையாக வாசித்தேன். கெத்தேல் சாகிப் கடைசி அந்த வெளிறிய நாயர் பசங்களுக்கு அதட்டி சாப்பாடு போடும் போது கண்ணீர் வந்துவிட்டது. ஒரு கணம்...

குமரித்துறைவி – கடிதங்கள்

நன்றி. எடுத்த எடுப்பிலேயே நன்றி சொல்வதற்கு ஒரே காரணம் "குமரித்துறைவி".  நான் எனது 10 வயதில் எனது தந்தையை இழந்தவன், என் தாய் அப்போது 32 வயதில் இருந்தாள். அதன் பின் எனது தாயின் உடன்பிறந்த...

எழுத வருபவர், கடிதம்

அன்பிற்கு உரிய ஆசிரியருக்கு, வணக்கம்.நான் பூவன்னா சந்திரசேகர்.தும்பி சிறாரிதழ் மற்றும் தன்னறம் நூல்வெளியில் உடனிருக்கிறேன். இராமநாதபுரம் மாவட்டத்தில் ஆர் எஸ் மங்களம் அருகிலுள்ள இராக்கினார்கோட்டை எனும் குக்கிராமம் எனது ஊர். அத்தியாவசிய தேவைகளுக்கும் பத்து...

கீதை கடிதங்கள்

https://youtu.be/xHR2VUa5a-M அன்புள்ள ஆசிரியர் ஜெயமோகன் அவர்களுக்கு , வணக்கம். சென்ற மாதத்தில் கோவிட்  காரணமாக என்  நெருங்கிய உறவினர் மரணம் அடைந்தார். மீண்டும் வாழ்க்கையின் பொருளின்மையை உணர்ந்தேன்.   உங்கள் தளத்தில்  கீதையின் உரைகள் மற்றும்...

குழந்தைவதை

அன்புள்ள ஜெ. இன்று ஊடகங்கள் அனைத்திலும், குழந்தைகளை முன்னிறுத்தி, பாடல், ஆடல்,நகைச்சுவை, போட்டிகளும், மிகப்பெரிய பரிசுத்தொகைகளும், அதற்கான மெனக்கெடல்களும், அபரிமிதமாக உள்ளது. குழந்தைகளும், பெற்றோரும் கிட்டத்தட்ட "உயிரை பணயம்" வைத்து இதில் கலந்து கொள்கின்றனர். "Child...