தினசரி தொகுப்புகள்: January 29, 2022

கோவை சொல்முகம் வாசகர் குழுமத்தின் வெண்முரசு கூடுகை-13

நண்பர்களுக்கு வணக்கம். சொல்முகம் வாசகர் குழுமத்தின் பதிமூன்றாவது வெண்முரசு கூடுகை, இம்மாதம் 30ஆம் தேதி, ஞாயிறு அன்று கோவையில் நிகழவுள்ளது. இவ்வமர்வில் வெண்முரசு நூல் தொகையின் ஐந்தாவது நாவலான "பிரயாகை" யின் 14 முதல் 17 வரையுள்ள இறுதிப் பகுதிகளை முன்வைத்து கலந்துரையாட உள்ளோம். பகுதிகள்: வேட்டைவழிகள் அன்னைவிழி மாயக்கிளிகள் ...

காதலின் இசை-அருண்மொழிநங்கை

சென்ற சில வாரங்களாக அருண்மொழி இசை பற்றிய கட்டுரைகளை எழுதிவருகிறாள். பல கட்டுரைகள் சுவாரசியமானவை. சில தமிழ் கீர்த்தனைகள்- சில குரல்கள்- சில பித்துக்கள். கருமையின் அழகு போன்றவை. இசை சார்ந்து வாசிக்க...

கனிந்த முதுமை

ஆசிரியருக்கு வணக்கம் இம் மடலில் கனிவாய்ந்த முதுமை(Gracious in old age) குறித்து தங்களிடம் பகிர விரும்புகிறேன், தங்கள் கருத்தையும் அறிய விரும்புகிறேன். தாங்கள் இது பற்றி வேறு விதங்களில் எழுதி இருக்கிறீர்கள், இருந்தாலும்...

ப.சிங்காரம் – பதிப்பாளர் கடிதம்

ப.சிங்காரம்-பதிப்பாளருக்கு வேண்டுகோள் ப.சிங்காரம் தமிழ்விக்கி அன்புள்ள ஜெ, வரலாற்று அபத்தத்தின் தரிசனம் - ப.சிங்காரம் படைப்புகளுக்கான முன்னுரையை பதிப்பிக்க ஒப்புதல் அளித்தமைக்கு மிகுந்த நன்றிகள். அது இன்றைய புதிய தலைமுறை வாசகர்களிடம் இன்னும் நிறைய கொண்டு சேர்ப்பதில்...

சில வாசகர்கள் -கடிதங்கள்

அறம் வாங்க அன்புள்ள ஜெ வணக்கம்.. கோவை ஆலந்துறை பகுதியில் பாலாஜி பேக்கரி உள்ளது. நானும் நண்பர்களும் தினசரி செல்வதுண்டு.ஒருநாள் உங்கள் புத்தகம் ஒன்று கையில் வைத்திருந்தேன்.உரிமையாளர் ரமேஷ் தன்னை அறிமுகம் செய்து கொண்டு தான் முதன் முதலில் அறம்...

விஷ்ணுபுரம் பல்கலைக் கழகம்

அரசின் ஆதரவோ, அங்கீகாரமோ இல்லாமல் நாட்டில் சில பல்கலைக் கழகங்கள் செயல் படுகின்றன. அவற்றில் நான் அறிந்த வரை மிகச் சிறப்பாக செயல்பட்டு அறிவுப் பேரியக்கமாக விளங்கி வருவது விஷ்ணுபுர இலக்கிய வட்டம்....

கதைகள் திரும்புதல் – கடிதம்

அன்புள்ள ஜெ., முன்பெல்லாம் எழுத்தாளர்களின் கதைகள் திருப்பி அனுப்பப் படுவது பற்றி பத்திரிகைகளில் 'ஜோக்'குகள் வருவதுண்டு. இணைய வசதி வந்த பிறகு திருப்பி அனுப்புதல் ஒழிந்தது. அசோகமித்திரன் எழுதுவார் க நா சு வின்...