தினசரி தொகுப்புகள்: January 26, 2022
ஆசான் என்னும் சொல்
அன்புள்ள ஜெ,
சில நாட்களுக்கு முன்பு சமூக வலைத்தளத்தில் ஒரு விவாதம் நடைபெற்றது. சமஸை எவரோ ஆசான் என அழைத்துவிட்டனர். அதை கேலி செய்து மனுஷ்யபுத்திரன் எழுதினார். உடனே ஆசான் என அழைக்கப்படுவதை தான்...
நிழற்காகம் – கடிதம்
shadow crow
https://www.vishnupurampublications.com/
அன்புள்ள ஜெயமோகன்,
புனைவு களியாட்டக் கதைகளில் நிழல்காகம் கதையைப் படித்தேன்.படிக்கப் படிக்கப் எழுந்த எண்ணம் வாவ்.வாவ். கதையின் கூறுமுறை வாசகனை எளிதில் கதைக்குள் இழுத்துவிடும். நித்யா சொல்லும் கதை, அதற்குள் நித்யா சொல்லும் அசிதர் சொல்லிய...
மரபுப் பிரச்சாரகர் அல்ல மணி
காதுகள் – சொற்பொருட் பேதத்தின் விளையாட்டுக் களம்- அந்தியூர் மணி
காதுகள், அந்தியூர்மணி – கடிதம்
அன்பு ஜெயமோகன்,
அந்தியூரார் மற்றும் அசோகனார் இருவரின் காதுகள் தொடர்பான கடிதங்களையும் பலமுறை வாசித்தேன். இரு கடிதங்களுமே தற்காலத்துக்கு அவசியமானவை. அவை வழியாகவே வாசிப்பு...
ஜடம்- கடிதங்கள்
சடம் ஜெயமோகன்
அன்புள்ள ஜெ
இந்தக்கதையின் முக்கியமான அம்சம் என்பது ஜடம் என்று நம்மைச் சூழ்ந்து கொண்டிப்பது உண்மையில் என்ன என்னும் கேள்விதான். ஜடம் என்று இந்த பிரபஞ்சம் சொல்லப்படுகிறது. அது எப்போது உயிர்...
விஷ்ணுபுரம் விழா, கடிதம்
0அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு.
நலமே வேண்டுகிறேன். கடந்த டிசம்பரில் நடைபெற்ற விஷ்ணுபுரம் இலக்கிய விருது விழாவில் முதன் முறையாக கலந்து கொண்டேன். சிவராஜ் அண்ணா ஸ்டாலின் அண்ணாவிற்கு நன்றி சொல்ல வேண்டும்.அவர்களே எனக்கு தூண்டுதலாக...