தினசரி தொகுப்புகள்: January 24, 2022
அஞ்சலி:நாகசாமி
தொல்லியலாளர் முனைவர் நாகசாமி (1930-2022) அவர்களின் மறைவு குறித்து நேற்று அவருடைய உறவினரான நண்பர் ஆர்வி கூறியிருந்தார். வெறுமே ஓர் அஞ்சலிக் குறிப்புக்குப் பதிலாக அவருடைய பங்களிப்பை தொகுத்து ஒரு குறிப்பாக எழுதலாமென எண்ணினேன். அது...
சடம் [சிறுகதை] ஜெயமோகன்
”சிஜ்ஜடம்” என்றார் சாமியார். நல்ல கறுப்பு நிறம். தாடியும் தலைமயிரும் ஒட்டுமொத்தமாகச் சேர்ந்து சிக்கலான சடைக்கொத்தாக இருந்தது. வாய்க்குள் பற்கள் மண்நிறத்தில் இருந்தன. அசையாமல் நிலைகுத்திய கண்கள்.
சுடலைப்பிள்ளை பக்கத்தில் இருந்த தரகு நாராயணனைப்...
அயோத்திதாசர் விவாதம் – கடிதம்
அயோத்திதாசர் இரு கேள்விகள்
அயோத்திதாசர் மேலும்…
அன்புள்ள ஜெ,
அயோத்திதாசர் விவாதத்தில் உங்களுக்கு வந்த கடிதத்தில் ஒரு வரி.ஒவ்வொரு பகுதிக்கும் இடைநிலைச் சாதிக்குரிய வீரர்வடிவங்கள் வெறும் வாய்மொழி வரலாற்றில் இருந்து மட்டுமே உருவாக்கப்பட்டு, எந்த ஆதாரங்களும் இல்லாமல்...
புத்தாண்டு நாள்
அன்பு ஜெ,
"உறங்கி விழிப்பது போலும் பிறப்பு" என்பதை முழுக்க முழுக்க உணர வைத்தது உங்களின் செயல் நோக்கிய தீவிர உந்துதல் தான். ஒரு போதும் சென்றடையவில்லை எனும் நிறைவின்மையை அடைக! என்பதை நோக்கியே...
புவியரசு ஆவணப்படம் – கடிதம்
https://youtu.be/S3xnvAn9gmw
புவி 90 ஆவணப்படம்
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
நலம். மூன்று மாதங்களுக்கு முன்னர், விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் கோவையில் ஏற்பாடு செய்திருந்த புவியரசு 90 நிகழ்வு முடிந்ததும், Shruti TV வெளியிட்டிருந்த உரைகளை அன்றே கேட்டேன்....
இந்தியஞானம், மதிப்புரை
இந்திய ஞானம் வாங்க
இந்திய ஞானம் கிண்டில் வாங்க
இந்திய சிந்தனைகளின் தொகுப்பே இந்திய ஞான மரபாகும் மற்றும் அது பன்முகத்தமை கொண்ட polytheist மரபாகும். எந்த ஒரு சமூகத்தின் தொல் பிரதி தொடக்கம் என்பது...