தினசரி தொகுப்புகள்: January 22, 2022

அஞ்சலி குரு ராஜதுரை

குமரிமாவட்ட இலக்கிய அரங்குகளுக்கு அறிமுகமானவரான கவிஞர்,நாடகாசிரியர் குரு ராஜதுரை இன்று மாரடைப்பால் காலமானார். சப்பாணி என்னும் சிறுகதை தொகுதியும் நீர்நிலவு என்னும் கவிதைத் தொகுதியும் வெளிவந்துள்ளன.53 வயதானவர். இலைகள் என்னும் இலக்கிய அமைப்பின்...

பெண்விடுதலை, சமூகப்பரிணாமம்

வினயா ஒரு பெண்காவலரின் வாழ்க்கைக்கதை வாங்க அன்புள்ள ஜெயமோகன், கடந்த வாரம் குளச்சல் மு.யூசுப் மொழிபெயர்ப்பில் "வினயா. ஒரு பெண் காவலரின் வாழ்க்கைக் கதை" என்ற நூலை வாசித்தேன். இது கேரளாவின் வயநாடு பகுதியை சேர்ந்த...

இன்றைய தற்கொலைகள்- கடிதங்கள்

இன்றைய தற்கொலைகள் நான்கு வேடங்கள் அன்புள்ள ஆசிரியர்க்கு, வணக்கம் இன்றைய தற்கொலைகள் கட்டுரை, நான்கு வேடங்கள் கட்டுரையின் நீட்சியாக கச்சிதமாக அமைந்துள்ளது, நான்கு வேடங்களை உணர்ந்தாலே ஒரளவு தனிமையில் இருந்து விடுபட முடியும் என்பதை கண்டிருக்கிறேன், பொருள் என்னும்...

கேளாச்சங்கீதம், கடிதங்கள் 11

கேளாச்சங்கீதம் அன்புநிறை ஜெ, கேளாச்சங்கீதம் மீண்டும் ஒரு நீலம் என்று தோன்றியது. கூர்மையாகிக் குவிந்துவிட்ட நினைவென்னும் மந்திரம்.  ஹ்ருதயஸ்திதியில் நெஞ்சமெல்லாம் பரவிவிட்ட கைவிஷம். வேடனும் இரையும் மாட்டிக்கொண்டு விடும் பூட்டு.  - என்று ஒவ்வொன்றும் அதை நினைவுறுத்தியது....

அறம் ஒரு கடிதம்

  அறம் விக்கி மதிப்பிற்குரிய திரு. ஜெயமோகன் அவர்களுக்கு இன்று தங்கள் வாசகன் ஆன பா. மீனாட்சிசுந்தரம் எழுதும் மடல். சமீபத்தில் திருமதி. பாரதி பாஸ்கர் கூறிய சொற்பொழிவு ஒன்றைக் கேட்டேன். அதில் அவர்கள் தங்களைப் பற்றி, தங்கள்...