தினசரி தொகுப்புகள்: January 21, 2022

காலம்!

நேற்று ஒரு வேடிக்கை. ஒரு நண்பரின் மனைவி சொன்னார். “டிவியே பாக்க மாட்டானுங்க. எப்ப பார் கம்ப்யூட்டர் கேம். அதில திரும்பத்திரும்ப ஒண்ணே தான் செய்றான்…நொய் நொய்னு…” நான் “டிவி ஏன் பாக்கணும்?” என்றேன் “டிவியிலே...

அபர்ணா கார்த்திகேயன் – பாலசுப்ரமணியம் முத்துசாமி

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, வணக்கம். 2021 ஜூலையில், `வரவிருக்கும் எழுத்து` என்னும் தலைப்பில் ஒரு கட்டுரை எழுதியிருந்தீர்கள். அதன் சில முக்கிய புகுதிகளை இங்கே மீண்டும் எடுத்தாள விரும்புகிறேன். `புறவயமான தகவல்களை மட்டுமே முன்வைத்து, அவற்றை முன்வைக்கும் விதம்...

இலக்கியம் பாடத்தில், கடிதம்

இலக்கியம் பாடமாக ஆகலாமா?  ஜெயகாந்தன் தமிழ்விக்கி பேரன்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு, ஜெயகாந்தன் எழுதிய "குருபீடம்" சிறுகதை, நான் கல்லூரி இரண்டாம் ஆண்டு படிக்கும்போது துணைப்பாடத்தில் இருந்தது. அந்த கதையை படித்தபோது பெரிய தாக்கம் எதுவும் ஏற்படவில்லை. இருந்தும்,...

வெற்றி, ஒரு கடிதம்

அன்புள்ள ஜெயமோகன், எனக்குள்ள சிறுகெட்ட பழக்கம் கதையை படிக்கும்போது சிலவரிகளை தவிர்த்துவிட்டு முன்சென்று விடுவேன்.இலக்கிய கதைகளில் அப்படி தவிர்ப்பது அதன் நுண்மையை உணர்ந்துகொள்ள தடையென அறிந்துகொண்டேன், வெற்றி சிறுகதை வந்தபொழுதே படித்தேன். சற்று அதிர்வு தந்த கதை.சமீபத்தில் ராஜா எழுதிய வெற்றி சிறுகதையைப் பற்றிய கடிதத்தை படித்தேன்....

சொல் தட்டச்சு -கடிதம்

வணக்கம் ஜெ, விஷ்ணுபுரம் விழாவிற்கான தேதி அறிவிக்கப்பட்ட உடனேயே நான் எனது அலுவலகத்தில் விடுப்பு சொல்லிவிட்டேன், தொடர்ந்து வெண்முரசு வாசிப்பதன் வாயிலாக நனவிலும் அக்கனவு நிலையில் அதன்  நிகழ்வுகளின் சாத்தியங்களால் எனக்கான ஒரு வெண்முரசை...