தினசரி தொகுப்புகள்: January 20, 2022
பாமரர்களும் எழுத்தாளர்களும்
குற்றிலக்கியவாதிகள் என்னும் இனம்
அன்புள்ள ஜெ
உங்கள் பதில் கண்டேன். உங்கள் சொற்களில் பாமரர், பாமர உள்ளம் என்று வருகிறது. இங்கே நண்பர்களிடம் பேசும்போது அப்படி எப்படிச் சொல்லலாம், மக்களை இழிவுபடுத்துவது அது என்று சிலர்...
புவி 90 ஆவணப்படம்
https://youtu.be/S3xnvAn9gmw
கவிஞர் புவியரசு அவர்கள் 90-வயது நிறைவடைந்ததைக் கொண்டாடும் விதமாக விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் ஒருங்கிணைத்த “புவி – 90” நிகழ்வில் நண்பர் ஆனந்த்குமார் அவர்கள் எடுத்த ஆவணப்படத்தின் முன்னோட்டம் ஒளிபரப்பப் பட்டது. கவிஞருடன் நீண்ட...
ராதையின் மாதவம்-சுபஸ்ரீ
ராதாமாதவம்- சுபஸ்ரீ
அன்புநிறை ஜெ,
இன்று கிடைத்த சிறு வெளிச்சத்தில் ராதா மாதவத்தை கேட்டுக் கொண்டும், அந்த சிறு குறிப்புகளை வாசித்தும், அதில் இன்று முழுதும் இருந்தேன். மீண்டும் ஒரு மதுரமான அனுபவம். தொகுத்துக் கொள்வதற்காக...
வாசகன் அடிமையா?- கடிதங்கள்
வாசகன் அடிமையா?
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
எழுத்தாளர்களை சந்திப்பதில் எனக்கு எப்போதுமே ஒரு தயக்கம் இருக்கிறது. எனக்கு இருப்பது நீங்கள் கட்டுரையில் குறிப்பிடுவதைப் போல முட்டாக்கு போட்டுக் கொண்ட ஆணவமல்ல. தாழ்வு மனப்பான்மையும் அல்ல. படைப்பாளிகள்...
யானைடாக்டர் – கடிதம்
அன்பின் ஜே,
இனிய வணக்கங்கள், நேற்று அனைத்து காணொளிகளிலும் உடுமலைபேட்டையில் யானையை சுற்றி நின்று கற்களைக் கொண்டு தாக்குகிறார்கள். நாய்கள் சுற்றிலும் குரைத்துக் கொண்டே துரத்த முற்படுவதைக் கண்டபோது இதயம் பதைக்க அமர்ந்திருந்தேன். எங்கள்...