தினசரி தொகுப்புகள்: January 18, 2022

புளியமரம் இருந்த ஊர்

நேற்று ஏதோ ஒரு சிறு குறிப்புக்காக ஒரு நூஉலை தேடியபோது ஒரு புளியமரத்தின் கதை அகப்பட்டது..1996 பதிப்பு. வெளிவந்து முப்பதாண்டுகளுக்குப்பின் காலச்சுவடு வெளியிட்ட முதல்பதிப்பு. எழுத்து அச்சு செங்குத்தாக, இணையத்திலிருந்து நகலெடுத்ததுபோல இருக்கிறது....

இங்கே யார் நாம்?

https://youtu.be/KZ1eB2G1alU ஆராவிடே நாம்? மலையாளத்தில் எடுக்கப்பட்ட அழகான பாடல்காட்சிகளில் ஒன்று. இந்த பாடலில் மனித முகமே இல்லை. ஒரு குறும்படத்தின் ஒரு பாடல். அதுவே ஒரு சிறு குறும்படம் இரண்டு உயிர்கள். ஒன்றையொன்று அறிந்து உலகை...

வெள்ளையானை – இர.மௌலிதரன்

வெள்ளையானை வாங்க நாம் இதுவரை அறிந்திராத ஒரு வரலாறு அல்ல. நாம் அறிந்திடக்கூடாது என்று திட்டவட்டமாக சில பிரிவுகளால் மறைத்து வைக்கப்பட்ட வரலாற்றை மிக துல்லியமாக சரித்திர சான்றுகளுடன் ஒரு புனைவின் வழியே...

விஷ்ணுபுரம் விழா- கல்பனா ஜெயகாந்த்

கல்பனா ஜெயகாந்த் கவிதைகள்- கடலூர் சீனு அன்புள்ள திரு. ஜெயமோகன் அவர்களுக்கு, எல்லோரும் விஷ்ணுபுர விருது விழாவைப் பற்றி எழுதும் கடிதங்களை வாசித்துக் கொண்டிருக்கிறேன். எனக்கும் இம்முறை நடந்த விழா மிக மிக முக்கியமானது. என்னுடைய கவிதைத் தொகுப்பு...

குமரித்துறைவி – அய்யனார் விஸ்வநாத்

நூல்கள் வாங்க https://www.vishnupurampublications.com/ இரண்டு நாட்களுக்கு முன்பு ஜெயமோகனின் குமரித்துறைவி நாவலை வாசித்தேன். வாசித்து முடிக்க இரண்டு அல்லது மூன்று மணி நேரங்கள் ஆகியிருக்கலாம். காலமும் இருப்பும் முடிவின்மையில் உறைந்த கணங்கள் என்றே அதைச் சொல்ல...