தினசரி தொகுப்புகள்: January 16, 2022

அயோத்திதாசர் இரு கேள்விகள்

அயோத்திதாசர் அன்புள்ள ஜெ, அயோத்திதாசர் பற்றி சமீபமாகக் கிளம்பியிருக்கும் விவாதங்களை கவனித்திருப்பீர்கள் என நினைக்கிறேன். இரண்டு கேள்விகள்தான் முன்வைக்கப்படுகின்றன. அ. தங்கள் கடந்தகால மாண்புகளை முன்வைத்துத்தான் இன்று சமத்துவம் கோரவேண்டுமா? அது கடந்தகால மேன்மை இல்லை என்றால்...

அபி 80- கவிதைச் சிறப்பு மலர்

அன்புள்ள ஜெ, இம்மாத கவிதைகள் இணைய இதழ், கவிஞர் அபியின் சிறப்பிதழாக வெளிவருகிறது. அபி அவர்கள் இம்மாதம் 22 ஆம் தேதியோடு தனது எண்பது வயதை நிறைவு செய்கிறார். தமிழின் பெருங் கவிஞரான அபியின்...

போழ்வும் இணைவும்- கடிதம்

விஷ்ணுபுரம் பதிப்பகம் அன்புள்ள ஜெயமோகன் சனிக்கிழமை இரவு முதலில் இணைவு கதையைத்தான் திறந்தேன். போழ்வு முன் தொடர்ச்சி கதையென இணைப்பு கொடுக்கப்பட்டிருந்தது. போழ்வை இந்தபத்தி வரை https://www.jeyamohan.in/131030/ஒரு தனிமனிதர் வரலாற்றுக்கு குவிமையமாக ஆவது எப்படி வாசித்து விட்டு தூங்கிவிட்டேன். ஒரு தனிமனிதர்...

வேதாளம்- கடிதங்கள்-4

வேதாளம் அன்புள்ள ஜெ வேதாளம் கதையை வாசித்துவிட்டு நண்பர்களிடம் பேசிக்கொண்டிருந்தேன். கதையின் சுவாரசியம், உரையாடல்களின் வழியாக உள்ளூர உருவாகிவரும் பலவகையான குணச்சித்திரங்கள் எல்லாம் ஒருபுறம் இருக்க கதையின் மையம்தான் என்ன என்ற கேள்வி வந்தது....

வெண்முரசு அறிமுகங்கள்- கடிதம்

அன்புள்ள அருண்மொழி மேடம், ராஜகோபாலன் சார், நலம், நாடுவதும் அதுவே! நான் தமிழ் இலக்கியத்தில் தற்செயலாக நுழைந்து,  ஜெ சார்'இன்  எழுத்துக்கள் வழியில் வாசிப்பின் பித்தில் அகப்பட்டு கொண்டிருக்கும் ஒரு தொடக்க நிலை வாசகன் என்பதில் பெரும் மகிழ்ச்சி....