தினசரி தொகுப்புகள்: January 15, 2022

ஊ அண்டவா மாமா!

https://youtu.be/u_wB6byrl5k கத்தாழ கண்ணாலே குத்துப்பாட்டுக்கள் எந்த கலாச்சரச் சுனையில் இருந்து ஊறி வருகின்றன என்பது கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. தமிழகத்தில் தெருக்கூத்து, கரகாட்டம், கேரளத்தில் காக்காத்திக்களி, ஆந்திராவில் ஜாத்ரா என பாலுணர்வைத் தூண்டும் வகையிலும், சீண்டும்...

கி.ரா. இணையதளம்

வணக்கம்,  இந்திய மற்றும் தமிழிலக்கியத்தின் மாபெரும் கதை சொல்லியான கி.ராஜநாராயணனின் இணையதளத்திற்கு உங்களை வரவேற்கிறோம். இத்தளம், கி.ராவுடைய சிறுகதைகள், கட்டுரைகள், மற்ற படைப்புகள், அவரைப் பற்றி மற்ற எழுத்தாளர்கள் எழுதிய ஆய்வுகள், பதிவுகள்,...

வேதாளம், கடிதங்கள்-3

வேதாளம் அன்புள்ள ஜெ உங்களுடைய ஒரு கதை வேறேதோ கதையிலுள்ள ஒரு வரியின் நீட்சியாக இருப்பதைக் கண்டிருக்கிறேன். துணைவன் கதையில் இந்த வரி இருக்கிறது அவனுக்கு துப்பாக்கி ஒரு நாய் என்று தோன்றுவதுண்டு. நீளமான ஒளிரும்...

விஷ்ணுபுரம் விழா- பிகு

வணக்கம் ஜெ. இத்தகைய அருமையான ஒரு அனுபவத்தை ஏற்படுத்தி கொடுத்தமைக்கு மிக்க நன்றி. இரண்டு நாட்கள். எத்தனை எத்தனை முகங்கள். உற்சாக உரையாடல்கள். புகைப்படங்கள். சுவாரஸ்யமான கேள்விகள். மூத்தோரின் ஆசிகள். வழிகாட்டல்கள். அற்புதமான உணவுடன்...

ஆட்டுப்பால் புட்டு- கடிதம்

ஆட்டுப்பால் புட்டு- அ.முத்துலிங்கம் அன்புள்ள ஜெ அ.முத்துலிங்கம் அவர்களின் ஆட்டுப்பால் புட்டு சிறுகதையை வாசித்தேன். நான் வாசித்த அவரது முதல் கதையும் கூட. சில மாதங்களுக்கு முன்பு நீங்கள் சுட்டிக் கொடுத்த போது வாசித்தது. அன்று...