தினசரி தொகுப்புகள்: January 13, 2022
சிங்கப்பூர் தமிழிலக்கியத்தின் மரபும் செல்திசையும்- ஜெயமோகன்
இன்றைய சூழலில் சிங்கப்பூர் இலக்கியத்தின் முன் உள்ள சவால் என்பது இதுதான்… அடையாளங்களைக் கடந்து அடையாளங்களை ஆக்கி விளையாடும் வரலாற்று விசைகளை, பண்பாட்டு உட்குறிப்புகளைப்பற்றியும் பேசுவது. மானுட உணர்வுகளை அந்த பெரும் பகைப்புலத்தில்...
விஷ்ணுபுரம் விழா- சிவராஜ்
அன்பின் ஜெயமோகன் அவர்களுக்கு,
எனது அம்மாவுடைய ஊர் பெயர் அறச்சலூர். அது ஈரோட்டுக்கும் காங்கேயத்துக்கும் நடுவில் அமைந்திருக்கும் ஒரு சிற்றூர். வரலாற்று ரீதியாக, சமணர்களுக்கான முக்கியமானதொரு இடமாக அவ்வூர் அமைந்திருக்கிறது. அங்கு அருகிலிருக்கும் நாகமலையில்தான்...
வேதாளம் – கடிதம்
வேதாளம்
அன்பு ஜெ,
கடந்த வருடம் விக்ரமாதித்யனோடு முடிந்தது என்றால் புத்தாண்டு வேதாளம் சிறுகதையோடு ஆரம்பித்தது. வெடிச் சிரிப்புடனேயே தான் கதையை வாசித்தேன். இந்த கதாபாத்திரங்கள் எல்லாருமே என் புனைவுலகத்தில் மிகத்துலக்கமாக துலங்கி வருவதால்...
ஆயிரம் ஊற்றுகள் -கடிதம்
ஆயிரம் ஊற்றுகள் மின்னூல் வாங்க
அச்சு நூல்கள் வாங்க
https://www.vishnupurampublications.com/
அன்புள்ள ஜெயமோகன்,
முதலில் மலையரசி கதையைத்தான் படித்தேன். அதிலே பராசக்தியின் இரு தரிசனங்களை விரித்துக் கொள்ளமுடியும். வாசகர் கடிதத்தை படித்தபின் லட்சுமியும் பார்வதியும் கதையை படித்தேன். இரண்டும்...
காதலின் நாற்பது விதிகள்
காதலின் நாற்பது விதிகள் வாங்க
காதலின் நாற்பது விதிகள் - எலிஃப் ஷஃபாக் - தமிழில்: ரமீஸ் பிலாலி
- ஓர் அறிமுகம்
நாவல், இரண்டு மையக் கதையோட்டப் பரப்புகளைக் கொண்டுள்ளது. எல்லா என்கிற நாற்பது வயதான...