தினசரி தொகுப்புகள்: January 12, 2022

புலிப்பாணி

புத்தனாகப் போகிறவன் அன்பின் கரங்களிலிருந்து விடுவித்துக்கொண்டு அடர்கானகம் புகுந்தான். ஒரு இறுகிய முஷ்டி ஒரு கணம் திறப்பது போல திறந்து அறிவின் வனம் அவனை மூடிக்கொண்டது. அவன் பின்னால் அவனை திரும்ப அழைக்கும் குரல்கள் கேட்டுக்கொண்டே இருந்தன. தாயின் குரல். தந்தையின் குரல். காதலின் குரல். மகளின் குரல். அவன் தடுமாறினான். அவன் கண்ணீர்த்துளிகள் காட்டு மலர்களைக் கருக்கின. அவன் தளர்ந்து ஒரு நதியோரம்...

எஸ்.அம்புஜம்மாள்

ஓர் அதிகாரத்தை நிறுவுபவர்கள் அந்த அதிகாரத்தின் அடையாளமாக அந்த அதிகார அமைப்பு நீடிக்கும் வரை நினைவுகூரப்படுகிறார்கள். தியாகம், சேவை என வாழ்ந்தவர்களை இலக்கியம் மட்டுமே நினைவில் நீடிக்கச் செய்கிறது. அவ்வாறு நினைவில் நிறுத்தப்படாதவர்கள்...

வேதாளம்- கடிதங்கள்-1

வேதாளம் அன்புள்ள ஜெ வேதாளம் கதையை வாசிக்கும்போது ஒன்று தோன்றியது. நாம் பல இளைஞர்களின் புதிய படைப்புகளை வாசிக்கிறோம். அவற்றில் நமக்கு பல புதிய கோணங்கள் கிடைக்கின்றன. ஆனால் மாஸ்டர் டச் என ஒன்று...

ஸ்ரீராகமோ- கடிதம்

ஸ்ரீராகமோ- சினிமாவில் இருந்து மேடைக்கு அன்புள்ள ஜெ, இன்று நான் உங்கள் பதிவை வாசித்தேன். தங்களுடன் பேசியதும் நினைவில் வந்தது. இசையமைப்பாளர் சரத் அவர்களின் மலையாள பாடல்கள் ரசித்தும், ஆர்வத்துடனும்  கேட்டிருக்கிறேன்.  சங்கீதத்தில் உள்ள கடினமான பிரயோகங்களும்...

விஷ்ணுபுரம் விழா- லோகமாதேவி

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, வணக்கம் 2021 க்கான விஷ்ணுபுர விருது விழா கோவையில் இரண்டு வருடங்களுக்கு பிறகு நடப்பது உறுதியானதும்  எதிர்பார்ப்பும் மகிழ்ச்சியுமாக நானும் மகன்களும் விழாவில் கலந்து கொள்வது குறித்து பேசிக்கொள்ள  துவங்கினோம் இந்த முறை...

பொங்கல் பறவைகள் கணக்கெடுப்பு

அன்புள்ள ஜெயமோகன், உங்கள் தளத்தால்  ஈர்க்கப்பட்டவர்களில் ஒருவன் நான். ஆகவே உங்களுக்கு இந்த கடிதம். கொரோனா ஊரடங்கு காலங்களில் பொழுதுகள் சீராக சென்றாலும் மனிதர்களையே  பார்த்துப்  பழகிய மனங்களுக்கு தெருக்கள் வெறிச்சோடி காணப்பட்டது பார்க்கவே...