தினசரி தொகுப்புகள்: January 11, 2022

நேரப்பொறுப்பு

அன்புள்ள ஜெ கடந்த சில வருடங்களாகவே நான் என்னுடைய சில நண்பர்கள் வட்டத்திலிருந்து punctuality காரணமாக கொஞ்சம் விலகி இருக்க வேண்டியுள்ளது. உதாரணத்திற்கு ஒரு இடத்திற்கு போக வேண்டும் என்றால் குறித்த நேரத்திற்கு யாரும்...

வேதாளம் [சிறுகதை]

நூல்கள் வாங்க https://www.vishnupurampublications.com/ “வேதாளச் சனியன வேற தூக்கவேண்டியிருக்கு” என்று சடாட்சரம் சொன்னார். இன்ஸ்பெக்டர் கோப்பில் இருந்து தலை தூக்காமலேயே “பின்ன வெறுங்கையோடையா போகப்போறீரு? சட்டம்னு ஒண்ணு இருக்குல்லா வே?” என்றார். “அது இருக்கு…” என்றார் சடாட்சரம். “எங்கிட்டு...

டிப்டிப்டிப்- கோவர்தனன் மணியன்

டிப் டிப் டிப் வாங்க அன்றோரு நாள் அதுலம் வகுப்பில் கவிஞர் என்றால் யாரென்று கேட்டபொழுது கவிஞர் ஆனந்த குமாரின் இளையமகன் அர்ஜுன் கிருஷ்ணா சொன்னான் "கவிஞர்னா போட்டோகிராபர்".. இந்த கவிதையை வாசித்து பொழுது...

விஷ்ணுபுரம் விழா- கடிதங்கள் 10

அன்புள்ள ஜெ, விஷ்ணுபுரம் விழாவில் சோ.தர்மன் பேசும்போது தான் விக்ரமாதித்தனின் படைப்புகள் பற்றிப்பேசப்போவதில்லை மாறாக விக்ரமாதித்தனைப் பற்றியே பேசப்போகிறேன் என்று துவங்கியத்தைப் போல, நானும் விஷ்ணுபுரம் விழாவின் அமர்வுகளையோ, விருந்தினர்களையோ பற்றிப் பேசாமல் விஷ்ணுபுரம்...

குமரித்துறைவி பற்றி…

நல் எழுத்துக்களால் நெகிழ்ந்து உளம் கரைந்து அழுவது ஒரு இனிய வரம்.அப்படியோரு தருணம் சமீபத்தில் குமரித்துறைவி என்ற குறுநாவல் வாசிக்கையில் ஏற்பட்டது. வெகு நாட்கள் கழித்து முழுக்க நேர்மறை நினைவுகளை நெஞ்சில் விதைத்த...

ஜப்பான்- ஒரு கீற்றோவியம்-தமிழ்செல்வன் இரத்தினம்

ஜப்பான் ஒரு கீற்றோவியம் வாங்க சுற்றிலும் கடலால் சூழப்பட்ட ஒரு தீவுகளின் நாடு தான் ஜப்பான். உதய சூரியன் உதயமாகும் நாடு. ஜப்பான் நாட்டுக் கொடி இதனை பிரதிபலிக்கும். ஜப்பான் என்றால் எல்லோருக்கும் நினைவில்...