தினசரி தொகுப்புகள்: January 10, 2022

தாக்குப்பிடிப்பியம் -வி.கெ.என்

பல்தேய்த்துவிட்டு சிற்றுண்டிக்கு அமர்ந்தான். ஆவியில் விரிந்த வெள்ளை ஆம்பல் இட்டிலிகள். இரண்டை சட்டினியில் முக்கி தின்றான். இரண்டு பொடிகுழைத்து உருட்டி. இரண்டுக்கு மிளகாய்த்துவையல். இரண்டுக்கு சீனி. மேல்விரிப்பாக இரண்டு கப் காபி. ஒரு மணிக்கு...

சின்ன ஞானங்கள் -கட்டுரை

மாஸ்கோ நகரத்தில் நடத்தப்படும் கிளாசிக்கல் நாடகங்கள் உலக இலக்கியத்தைத் திறந்து காட்டும் வாயில்களாகக் குழந்தைகளுக்கு அமைந்திருப்பது போன்ற நிகழ்வுகள் தமிழக் சூழலில் அரங்கேற “சின்னச் சின்ன ஞானங்கள்” மறை நூல் வழி அமைக்கும்...

வரலாறு எனும் குற்றக்கதை- சௌந்தர்

தே ஓர் இலையின் வரலாறு வாங்க அன்பு ஜெ சார். செப்டம்பர் 22, 1747 ல். 'ஸ்விப்ட்' எனும் தனியார் கண்காணிப்பு கப்பல் ஒன்று ராணியால் பணியில் அமர்த்தப்படுகிறது, கடல்கொள்ளையில் ஈடுபடுபவர்கள் தான் இதன் இலக்கு.....

விஷ்ணுபுரம் விழா, கிருஷ்ணன் சங்கரன்

அன்புள்ள ஜெ, தங்களுடைய விஷ்ணுபுரம் விருது விழா மின்னஞ்சலைக் கண்டவுடனேயே, வீட்டை விட்டுத் தப்பிக்கும் மகிழ்ச்சியில், கிட்டத்தட்ட இரண்டு மாதங்களுக்கு முன்னேயே ரயிலில் முன்பதிவு செய்துவிட்டேன். தற்செயலாக பத்து நாட்கள் கழித்துப் பார்த்தபோதுதான் தெரிந்தது,...

அ.வெண்ணிலாவின் சாலாம்புரி-வெங்கி

சாலாம்புரி- வாங்க அன்பின் ஜெ, நலம்தானே? வண்ணதாசன் ஐயாவும், மரபின் மைந்தன் முத்தையா அவர்களும் வெண்ணிலாவின் "சாலாம்புரி" நாவல் குறித்து உரையாடிய நிகழ்வின் காணொளிப் பதிவினை முழுமையாகப் பார்த்தேன் (பாரதி டிவி). வெண்ணிலாவும் நிகழ்வில் கலந்து கொண்டிருந்தார்....

அருட்செல்வப் பேரரரசன்- பேட்டி

https://youtu.be/6o390xprnj4 அருட்செல்வப் பேரரசன் முழு மகாபாரதத் தொகுதிகள் வாங்க இராமாயணம் முழுமையாக – இணையதளம் முழு மகாபாரதம் இணையதளம் ஹரிவம்சம் இணையதளம் அருட்செல்வப் பேரரசன் பேட்டி. முழுமகாபாரதத்தை மொழியாக்கம் செய்த அருட்செல்வப் பேரரசனை பொதிகை தொலைக்காட்சிக்காக சித்ரா பாலசுப்ரமணியம் பேட்டி அரசன்...