தினசரி தொகுப்புகள்: January 9, 2022

தளிருலகு

நித்ய சைதன்ய யதியிடம் பின்னாளில் பல ஆண்டுக்காலம் பலரும் நினைத்து கேலிசெய்யும் கேனத்தனமான கேள்விகள் பலவற்றை நான் கேட்டிருக்கிறேன். அவற்றில் முதன்மையானது அவர் குழந்தைகளிடம் கொஞ்சி விளையாடுவதைப் பற்றி நான் கேட்டதுதான். ”நீங்கள்...

மழை தழுவும் காட்டின் இசை

விஷ்ணுபுரம் பதிப்பகம் சமீபத்தில் காடு இரண்டாம் முறை வாசிக்க ஆரம்பித்து நேற்று முடித்தேன். முதல் முறை போலவே இம்முறையும், அந்த இசைமழை ஆரத்தழுவி என்னை மூழ்கடித்தது. இந்த முறை சற்று அதிகமாகவே. முதல் வாசிப்பு நிகழ்ந்தது...

டிசம்பர், பொன் முத்துக்குமார்

நான் அறையில் உள்ள ஒரு நாற்காலியில் அமர்ந்து, எதிரிலிருந்த வட்டவடிவ கண்ணாடி மேஜையில் அவர் பாதி படித்திருந்த புத்தகத்தை கையில் எடுத்தேன். பக்கத்திலிருந்த நீண்டு அகன்றிருந்த கண்ணாடி ஜன்னல் சென்னையின் நெரிசலை ஓவியமாக...

இசையிருவர்

https://youtu.be/ENf1tSa_KvA நாதஸ்வரம் பற்றி இந்து நாளிதழின் துணையாசிரியரும், நாதஸ்வர - தவுல் ரசிகருமான கோலப்பன் ஒருமுறை சொன்னார். “நாதஸ்வரம் மட்டும் ரொம்ப நல்லா இருந்தா மட்டும்தான் கேக்கமுடியும். இல்லேன்னா வெறும் சத்தம்தான். சுமாரான வாசிப்புன்னு...

விஷ்ணுபுரம் விழா கடிதங்கள் 9

விக்ரமாதித்யன் விருது விழா- உரைகள் விக்ரமாதித்யன் ஆவணப்படம், வீடும் வீதிகளும் விஷ்ணுபுரம்வட்டம் இணையதளம் அன்பு ஜெ, விஷ்ணுபுரம் விழா பதிவுகள், படங்கள், உரைகளை எல்லாம் கேட்டேன். நிறைவாக இருந்தது. அமர்வுகள் மட்டுமே பதிவு செய்யப்படாது இருந்தது (அதற்கான காரணங்களையும்...