தினசரி தொகுப்புகள்: January 8, 2022

சிறைப்பட்டவர்களின் வழிகள்

அன்புள்ள ஜெ இந்த கேள்வியை தங்களை நேரில் சந்திக்கையில் கேட்க வேண்டும் என நினைத்திருந்தேன். ஆயினும் எனக்கு அவ்வளவு பொறுமை காக்க முடியாததால் இந்த கடிதம். தற்போது இந்த வாரம் கவிதை பயிலரங்கு கோவையில் நடந்தது. இதே போன்ற பல...

மண்ணில் உப்பானவர்கள் – வெங்கடேஷ் சீனிவாசகம்

மண்ணில் உப்பானவர்கள் நூல் அபாரமான, உணர்வு மேலிடும், உத்வேகம் கொள்ள வைக்கும், பரவசமான காட்சி அது. தண்டியின் ஆட் கடற்கரை. 61 வயதாகும் அம்மெலிந்த உடல்கொண்ட மனிதர் நிலம் குனிந்து ஒரு கைப்பிடி உப்பெடுத்து...

சிகண்டி- விதையற்ற கனியின் வேர்ச்சுவை- ராஜகோபாலன்

சிகண்டி வாங்க என் இளம்பருவம் 1980களில் திருநெல்வேலியின் உள்ளடங்கிய கிராமமாக அப்போதிருந்த வாசுதேவநல்லூரில் கழிந்தது. மாரியம்மன் கோவில் பூக்குழித் திருவிழாவும், சிந்தாமணிநாத சுவாமியின் ஆனிப் பெருந்திருவிழாவும் ஊரின் பெரும் விழாக்கள். சிறிய சர்க்கஸ்...

ஆனந்த்குமார் ‘அணிலோசை’- மயிலாடுதுறை பிரபு

ஓடும் நீர் துள்ளிப் பார்த்தது ஒரு துளி காட்டை   சேர்ந்து பின் செல்லுமிடமெல்லாம் சலசலவென பேச்சு   -ஆனந்த்குமார் அன்பின் ஜெயமோகன், ஊர் திரும்பியதும் விழாவில் நேற்று தன்னறம் அங்காடியில் வாங்கிய ‘’டிப் டிப் டிப்’’ கவிதைத் தொகுப்பை வாசிக்க எடுத்தேன். பின்னட்டையில் உள்ள உங்களுடைய வரிகளை வாசித்தேன். நேராக...

விஷ்ணுபுரம் விழா- ஷிமோகா பாலு

விக்ரமாதித்யன் விருது விழா- உரைகள் விக்ரமாதித்யன் ஆவணப்படம், வீடும் வீதிகளும் விஷ்ணுபுரம்வட்டம் இணையதளம் அன்புள்ள ஜெ , விஷ்ணுபுரம் விழா முடிந்து ஒரு வாரம் கடந்துவிட்டது ஆனால் விழா தந்த உற்சாகமும் , விழவு மனநிலையும் அப்படியே எஞ்சியிருக்கிறது...

எழுத்துரு -அனுபவத்தில் இருந்து…

எழுத்துரு பற்றி, மீண்டும்… அன்புள்ள ஜெயமோகன், இந்தக் கடிதத்தை உங்களுக்கு அனுப்ப வேண்டுமென எண்ணி வேண்டுமென்றே  சில வாரங்கள் தாமதித்தேன். "எழுத்துரு பற்றி, மீண்டும்…" சரியான நேரத்தில் வந்துள்ளது. 2013இல்  நீங்கள் தமிழை ஆங்கில எழுத்துக்களில் எழுதும்...