தினசரி தொகுப்புகள்: January 6, 2022
தன்னறம் நூல்வெளிக்கான வேண்டுதல்…
பால்யகாலத்தில் நான் எழுத்தாளர் சுந்தர ராமசாமியை நேரில் சந்திக்க நேர்கையில், அவர் தன்னுடைய நண்பரொருவரிடம் பேசிக்கொண்டிருக்கும் குரலைக் கேட்க நேர்ந்தது. அப்போது சுந்தர ராமசாமி, "ஒரு புத்தகம் என்பது நூறு வருடங்கள் ஆயுள்...
எழுத்தாளனும் பயணங்களும்
அன்புள்ள ஜெ
இந்த கேள்வியை பின்னர் கேட்டுக் கொள்ளலாம் என நினைத்தாலும் தொடர்ந்து இதுகுறித்து சிந்தனை வந்து கொண்டேயிருக்கிறது. அதனால் தான் இக்கடிதம்.
முன்பு ஒருமுறை இலக்கியத்தின் வழி ஒருவர் செல்லாத நிலங்களை காணவியலுமா என...
ஓலைச்சுவடி
ச
ஓலைச்சுவடி 2022 ஜனவரி இதழ் வெளியாகியிருக்கிறது. இவ்வாண்டின் இன்னொரு சிறுகதையை இதில் எழுதியிருக்கிறேன். சடம். சடலம் என்னும் வார்த்தை அதிலிருந்து வந்தது. சடம் என்றால் அசைவற்றது. அசைவென அதில் திகழ்வதுதான் உயிர், உள்ளம்,...
ரூமியின் வைரங்கள்
ரூமியின் வைரங்கள் வாங்க
வணக்கம் ஜெ,
தாங்கள் நலமாக இருக்க இறைவனிடம் பிரார்த்தனைகள்.
ருபாயியத் எனும் நான்கடிப்பாடல்களும் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட ரூமியின் கவிதைகளும் ‘ரூமியின் வைரங்கள்’ எனும் பெயரில் கஸல் மறுபதிப்பாகியுள்ளது. இத்தொகுப்பில், போகிறபோக்கில் ரமீஸ் பிலாலி...
வாழ்வின் பாடம்- கடிதம்
பின் தொடரும் நிழலின் குரல் வாங்க
பின்தொடரும் நிழலின் குரல் மின்னூல் வாங்க
அன்புள்ள ஜெ
எதற்கு இலக்கியம் படிக்கிறோம் என்ற கேள்வி அடிக்கடி வருவதுண்டு. எனக்கும் அதற்குப் பதில் சொல்லத் தெரியாமல்தான் இருந்தது. பொழுதுபோக்குக்காக வேறேதாவது...
டோட்டோ சான் – கடிதம்
டோட்டோ சான் - வாங்க
அன்பின் ஜெ,
வணக்கங்களும் அன்பும். டெட்சுகோவின் "டோட்டோ சான்" வாசித்தேன். எனக்கு மிகவும் பிடித்த "ஜெ. சைதன்யாவின் சிந்தனை மரபு" நூலின் வாசிப்பனுபவம் மனதில் நிழலாடியது. பதினைந்து வருடங்களுக்கு முன் உங்களின் எழுத்துகள் பரிச்சயமான சமயத்தில் அவ்வெழுத்தின் ஆன்மாவோடு என்...
விஷ்ணுபுரம் விழா, கடிதங்கள்-7
விஷ்ணுபுரம் விழா -1
விக்ரமாதித்யன் விருது விழா- உரைகள்
விக்ரமாதித்யன் ஆவணப்படம், வீடும் வீதிகளும்
வணக்கம். விஷ்ணுபுரம் விருது விழாவில் உங்கள் பேச்சை கேட்டேன். மிகச் சிறந்த பேச்சு. அத்தனை அடர்த்தி. ஒருசொல் மிகை இல்லை. அத்தனை...
யார் தருவார் எனக்கான ஓலைச் சிலுவையை ?
அறம் புதிய பதிப்பு வாங்க
Stories of the True (அறம் ஆங்கில மொழியாக்கம் )வாங்க
அறம் மின்னூல் வாங்க
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
நான் பள்ளியில் படிக்கிற காலத்தில் என்னை பற்றி அறிந்துகொள்ள நான் முயன்றதே இல்லை....
அருஞ்சொல் – கடிதம்
அருஞ்சொல் - இணையதளம்
வணக்கம்!
சமஸ்ஸின் அருஞ்சொல் தொடக்கம் சிறக்க வாழ்த்துக்கள்.
அவரின் அருஞ்சொல்லில் மற்ற பகுதிகளை தவிர்த்து கலை இலக்கிய பகுதிகளுக்காக வரவிருக்கும் வாசகர்களை தக்கவைத்துக்கொள்வதற்கு அவருக்கு பெரும் சவால் ஒன்று காத்திருக்கிறது.
ஒரு இலக்கிய வாசகனாகநான்...