தினசரி தொகுப்புகள்: January 5, 2022
எழுத்துரு பற்றி, மீண்டும்…
ஆங்கில எழுத்துருவில் தமிழை எழுதினால் என்ன?
மொழியை பேணிக்கொள்ள…
புலம்பெயர் உழைப்பு
மொழிக்கு அப்பால்…
அன்பிற்குரிய ஜெ,
தமிழை ஆங்கில எழுத்துகளை உபயோகித்து எழுதலாம் எனும் தங்களின் பரிந்துரை எந்த அளவிற்கு நடைமுறை சாத்தியமாகும்? தமிழ் என்ற சொல்லை Tamil...
இலக்கியம் பாடமாக- கடிதங்கள்
இலக்கியம் பாடமாக ஆகலாமா?
அன்புள்ள ஜெயமோகன்,
கொஞ்சம் பொதுமைப்படுத்திவிட்டீர்களோ என்று தோன்றியது.
எனக்கு புதுமைப்பித்தன் அறிமுகமானது "ஒரு நாள் கழிந்தது" சிறுகதை மூலம், 1980-இலோ 81-இலோ (1985 வரை அவர் பள்ளி துணைப்பாடங்களில் வரவில்லை என்று நீங்கள் எழுதி இருப்பது தகவல்...
அறம்- வாசிப்பு
அறம் விக்கி
அறம் என்பது நல்ல பண்பை உணர்த்துவது, நீதி வழுவாத் தன்மையைக் குறிப்பிடும் சொல் -ஒரு மனிதக்குழு அல்லது ஒரு தனி மனிதன் தனக்குள் உருவாக்கிக் கொள்ளும் நெறிகள், இறுதியாக வகுத்துக் கொண்ட...
கேளாச்சங்கீதம், கடிதங்கள் 12
கேளாச்சங்கீதம்
நூல்கள் வாங்க
https://www.vishnupurampublications.com/
அன்புள்ள ஜெமோ,
'கேளாச்சங்கீதம்' கதையில் வரும் நிலை பல பேருக்கு வாழ்க்கையில் நிகழ்ந்திருக்கும். கடைசியில் வரும் அந்த வரி, இந்த கதையை மிக உயரத்திற்கு கொண்டு செல்கிறது (“ஒருகணக்கிலே பாத்தா கடைசியிலே அந்த விடுதலை...
விஷ்ணுபுர விழாவும் ஆண்டு நிறைவும்- இரம்யா
விக்ரமாதித்யன் விருது விழா- உரைகள்
விக்ரமாதித்யன் ஆவணப்படம், வீடும் வீதிகளும்
விஷ்ணுபுரம்வட்டம் இணையதளம்
பன்னிரெண்டு ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெறும் விஷ்ணுபுரம் விருது விழா எனக்கு முதல் முறை. ”முதல் முறை” எப்பொழுதுமே நினைவுப் பெட்டகத்துக்கு அணுக்கமானது. இந்த...
சொற்கள்- கடிதங்கள்
அன்புள்ள ஜெ,
இது மழைக்காலம்.
கனமழை பெய்தால் நம் ஊடகங்கள் "கொட்டி தீர்த்த மழை" என்ற ஒரே ஓர் வார்த்தையைத்தான் பயன்படுத்துகின்றன.
புதிய சொற்களை நீங்கள் அளியுங்களேன்.
நன்றி.
ஜெ.ஜெயகுமார்
***
அன்புள்ள ஜெயக்குமார்
சொற்கள் இலக்கியத்தில் ஏராளமாக உள்ளன. ஆனால் செய்திகள் எப்போதுமே...