தினசரி தொகுப்புகள்: January 2, 2022

தலபுராணங்கள் எதன்பொருட்டு?

அன்புள்ள ஜெ, நம் பண்டைய ஆலயங்கள் கொண்டுள்ள “இரு வித வரலாறுகள்” பற்றிய பதிவை ஒட்டிய கேள்வி இது. யதார்த்த வரலாற்றை விட, புராணம் சார்ந்த வரலாறே மக்கள் மனதில் நீடித்து இருக்கிறது. ஆலயங்களின்...

விஷ்ணுபுரம் விருதுவிழா கடிதங்கள்-5

விஷ்ணுபுரம்வட்டம் இணையதளம் விக்ரமாதித்யன் விருது விழா- உரைகள் விக்ரமாதித்யன் ஆவணப்படம், வீடும் வீதிகளும் வணக்கம் சார், ‘வேதத்தில் கவி எனும் சொல் முழுமுதற் பரம்பொருளைச் சுட்டும் ஒரு சொல்லாகவே பயன் படுத்தப்பட்டிருக்கின்றது. கவிதை என்பது ஒரு ரசவாதம், அது ஒரு...

விஷ்ணுபுரம் விழா- கடிதங்கள்-4

விக்ரமாதித்யன் விருது விழா- உரைகள் விக்ரமாதித்யன் ஆவணப்படம், வீடும் வீதிகளும் அன்புநிறை ஜெயமோகன் அவர்களுக்கு, 'விஷ்ணுபுரம் விருது விழா-2021' எனக்கோர் முதல் அனுபவம் - இவ்வாண்டின் முதன்மை அனுபவமாகவும் ஆகிவிட்டது. இலக்கியக் கொண்டாட்டம் எத்துணை இனியது -...

‘கையிலிருக்கும் பூமி’ – கிருஷ்ணன் சங்கரன்

கையிலிருக்கும் பூமி வாங்க தியடோர் பாஸ்கரன் -சுட்டிகள் கல்லூரியில் படிக்கும்போது சேத்தூரைச் சேர்ந்த ஜெயக்குமார் என்ற நண்பன் கூறிய நிகழ்ச்சி இது. சேத்தூர் ராஜபாளையத்திற்கு அருகே உள்ள மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்திலுள்ள ஒரு சிறு கிராமம்....

கணக்கு- கடிதங்கள்

கணக்கு உள்ளிட்ட கதைகள், ஐந்து நெருப்பு அன்புள்ள ஜெயமோகன், புனைவு களியாட்டின் கணக்கு சிறுகதையை வாசித்தேன். வாசித்தபின் தோன்றிய எண்ணங்கள்: நல்லவருக்கு மட்டும் அருள்பவர் கடவுளல்ல.கெட்டவருக்கும் அருள்பவரே கடவுள்.யாருக்கு தெய்வத்தோடு பிணைப்பு வலுவாகவுள்ளதோ அவரே பெரும் அருளைப்பெறுகிறார். காளி தெய்வத்தை நம்பி இறங்கிய பந்தயத்தில்...