தினசரி தொகுப்புகள்: January 1, 2022
அருண்மொழிநங்கை நூல் வெளியீட்டு விழா-ஒத்திவைப்பு
கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக அருண்மொழி நங்கையின் நூல் ‘பனி உருகுவதில்லை’ வெளியீட்டுவிழா ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தேதி பின்னர் அறிவிக்கப்படும்.
அருண்மொழியின் நூலும் சீரோ டிகிரியும்- பதில்
அருண்மொழியின் முதல் புத்தகம்- அ.முத்துலிங்கம் முன்னுரை
அருண்மொழி பேட்டியும் கட்டுரையும்
அருண்மொழியின் சொற்கள்
திட்டங்கள் என்ன?
அன்புள்ள ஜெ.,
என்ன எழுதிக் கொண்டிருக்கிறீர்கள்? ஐந்தாண்டுத் திட்டம் போல எதுவும் உள்ளதா?
அன்புடன்,
கிருஷ்ணன் சங்கரன்
அன்புள்ள கிருஷ்ணன் சங்கரன்,
ஐந்தாண்டு? முன்பெல்லாம் எனக்கு ஐம்பதாண்டு திட்டங்கள்தான் இருந்தன. பின்னர் இருபதாண்டுத் திட்டங்கள். பின்னர் பத்தாண்டுத்திட்டங்கள். இனிமேல்...
விஷ்ணுபுரம் விழா- பாவண்ணன்
அன்புள்ள ஜெயமோகன்
வணக்கம். நலம்தானே?
ஊருக்குத் திரும்பி இரு நாட்கள் கழிந்துவிட்டன. ஆயினும் இன்னும் மனம் விருதுவிழா நிகழ்ச்சியின் நினைவுகளிலிருந்து விடுபடவில்லை. எண்ணற்ற முகங்கள் மனத்திரையில் நகர்ந்தபடி உள்ளன. குரல்கள் நெஞ்சில் எதிரொலித்தபடி உள்ளன. எதிர்காலத்தில்...
விஷ்ணுபுரம் விழா, கடிதங்கள்-3
விக்ரமாதித்யன் விருது விழா- உரைகள்
விக்ரமாதித்யன் ஆவணப்படம், வீடும் வீதிகளும்
விஷ்ணுபுரம்வட்டம் இணையதளம்
அன்பிற்கினிய ஜெ,
இரண்டு நாள் நடந்த விஷ்ணுபுரம் விழாவில் கலந்துகொண்டேன். மிக்க மகிழ்ச்சி அடைந்தேன். ஒரு விழா இவ்வளவு நேர்த்தியாக, ஒழுங்குடன், யாரின் கட்டுப்பாடின்றி...
குமரித்துறைவி வாசிப்பு
நூல்கள் வாங்க
https://www.vishnupurampublications.com/
குமரித்துறைவி மென்பதிப்பு வாங்க
சில நாட்களுக்கு முன் "குமரித்துறைவி" குறுநாவல் வாசித்தேன். அபாரமான படைப்பு என்பதைத் தாண்டி வெகுநேரம் மனம் ஏதோ மீள முடியாத ஒன்றில் சிக்கியதைப் போல ஒரு உணர்வில் இருந்தேன்....
முதற்கனலில் இருந்து…
அன்புள்ள ஜெ,
நலம். நலம் அறியஆவல்!
முதற்கனல் முதல் முதலாவிண் வர வாசித்து விட்டேன்.
அள்ள அள்ள குறையாமல் வந்து கொண்டிருக்கும் நாவல்நிரை. அதுவும் இலவசமாக இணையத்தில். நான் நூலாய் வாங்கி படித்ததிருந்தால் அதன் விலை காரணமாகாகவே...