தினசரி தொகுப்புகள்: December 30, 2021

அம்பைக்குச் சாகித்ய அக்காதமி விருது

அம்பை தமிழில் பெண்ணிய நோக்கிலான இலக்கியப் படைப்புகளின் தொடக்கமாக அமைந்தவை அம்பையின் கதைகள். அம்மா ஒரு கொலைசெய்தாள், கறுப்புக்குதிரைச் சதுக்கம், வீட்டின் மூலையில் ஒரு சமையலறை போன்ற முக்கியமான சிறுகதைகளின் ஆசிரியர். முதல்தலைமுறைப்...

விஷ்ணுபுரம் விழா-2

விஷ்ணுபுரம் விழா -1 விக்ரமாதித்யன் விருது விழா- உரைகள் விக்ரமாதித்யன் ஆவணப்படம், வீடும் வீதிகளும் விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் தொடங்கப்பட்ட நாட்களில் விழாக்களில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை சிலநாட்கள் முன் பகிர்ந்திருந்தேன். அன்று அங்கிங்கெனாதபடி அரங்கசாமி இருந்தார். இந்த விருதே...

அண்ணாச்சியுடன் இரண்டுநாள்- யோகேஸ்வரன் ராமநாதன்

விக்ரமாதித்யன் விருது விழா- உரைகள் விக்ரமாதித்யன் ஆவணப்படம், வீடும் வீதிகளும் கோவில்பட்டி கடை தெருவில் விக்கி அண்ணாச்சிக்கும் தனக்கும் இடையே நடந்த செல்லமான இலக்கிய சச்சரவொன்றினை சோ.தர்மன் விவரிக்க, குமரி ஆதவனோடு இணைந்து சிரித்தபடி, நானும்,...

விஷ்ணுபுரம் விழா, கடிதங்கள்

விஷ்ணுபுரம்வட்டம் இணையதளம் அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, முதல் முறையாக விஷ்ணுபுரம் இலக்கிய விருதுகளில் பங்கு கொள்கின்றேன்.   பொதுவாகவே இலக்கியவாதிகளின் சந்திப்புகள் இனிமையானவை. பல மூத்த எழுத்தாளர்களை நேரில் சந்திக்க வாய்ப்பு கிடைத்தது குறிப்பாக  திரு. நாஞ்சில்...

ஸ்ரீராகமோ- சினிமாவில் இருந்து மேடைக்கு

https://youtu.be/aD9lDmwt9rk நிர்வாணமான இசை அகம் செண்பகம் பூத்த வானம் சில பாடல்கள் வளர்வது வியப்பூட்டுவது. கடந்தகால ஏக்கம் துள்ளும் பாடல்களுக்கு கேரளத்தில் என்றும் முதன்மை இடம் உண்டு. ஏனென்றால் மலையாளிகளில் பெரும்பாலானவர்கள் கேரளத்துக்கு வெளியே வாழ விதிக்கப்பட்டவர்கள். கேரளமே...

என் உரைகளின் பிரச்சினைகள்

வணக்கம் ஐயா, YouTube இல் வெந்து தணிந்த காடு ட்ரைலர் பார்த்து, அதை அலசி  பார்த்ததில், கதை by B Jeyamohan என்று பார்த்தேன். இன்னும் சற்று தேட நீங்கள் பிறந்த ஊர் திருவரம்பு...