தினசரி தொகுப்புகள்: December 25, 2021
இன்று விஷ்ணுபுரம் விழா தொடக்கம்
சந்திப்புகள் விழாக்கள்
விழா ஒரு கோரிக்கை
விஷ்ணுபுரம், அரங்கு முறைமையும் நெறிகளும்
இன்று, 25-12-2021 அன்று விஷ்ணுபுரம் விருது வழங்கும் விழா கோவை ராஜஸ்தானி சங் அரங்கில் காலை 930 அளவில் தொடங்கவிருக்கிறது. கவிஞர் விக்ரமாதித்யன் அவர்களுக்கு...
விஷ்ணுபுரம் விருந்தினர் அரங்கு, இன்றைய நிரல்
இன்று நிகழவிருக்கும் அரங்குகள். தொடர்ச்சியாக நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. ஓர் எழுத்தாளரின் அரங்கு ஒரு மணிநேரம் மட்டுமே என்பதனால் விரைவாகவே நிகழ்வுகள் நிகழ்ந்து முடிவது ஏற்கனவே கண்ட அனுபவம். அரங்குகள் பல்வேறுபட்ட குரல்களின் தொகையாக...
விஷ்ணுபுரம் விவாதமேடை -கடிதங்கள்
அன்புள்ள ஜெ
விஷ்ணுபுரம் விருந்தினர்கள் பற்றிய குறிப்புகளை வாசித்தேன். நான் இந்தப் பரிந்துரைகள் இல்லையென்றால் இந்தப் படைப்புகளை உடனடியாக வாசித்திருக்க வாய்ப்பில்லை. இவர்களைப்பற்றிய விரிவான விவாதங்களும் சுட்டிகளும் மிகவும் உதவின. படைப்பாளிகள் பற்றிய இந்த...
விக்கிரமாதித்யனுக்கு விருது – கடிதம்
அன்புள்ள ஜெ
விக்ரமாதித்யனுக்கு விருது வழங்கும் செய்தி வந்தது முதல் இன்றுவரை உங்கள் தளத்தில் அவரைப்பற்றி எவ்வளவு எழுதப்பட்டுள்ளது என்று பார்த்தேன். மலைப்பாக இருக்கிறது. இந்த சில மாதங்களில் எழுதப்பட்டவை அவரைப்பற்றி இதுவரை பேசப்பட்ட...