தினசரி தொகுப்புகள்: December 22, 2021

விக்கிபீடியா, ஓர் அயோக்கியத்தனம்

விஷ்ணுபுரம் விழாவை ஒட்டி விருந்தினர்களாகக் கலந்துகொள்பவர்களைப் பற்றி விக்கிப்பீடியா பக்கங்களை உருவாக்கினேன். தகவல்களை எல்லாம் அவர்களிடமே கேட்டு பதிவுசெய்தேன். மிகக்குறைந்தபட்ச தகவல்கள். அவர்களின் பெயர், ஊர், பிறந்த தேதி, எழுதிய நூல்கள். அவ்வளவுதான்....

சந்திப்புகள், விழாக்கள்

அன்புள்ள ஜெ, விஷ்ணுபுரம் விழா பற்றிய பதிவுகளை பார்த்துக்கொண்டிருக்கிறேன். வாசித்து வாசித்து தீரவில்லை. சென்ற பதினொரு ஆண்டுகளில் நிகழ்ந்த இலக்கிய இயக்கத்தின் வரலாறு பிரமிக்கச் செய்கிறது. தமிழ் நவீன இலக்கிய வரலாற்றில் இதைப்போல இன்னொன்று...

விக்ரமாதித்யனை வகைசெய்வது கடினம் – லக்ஷ்மி மணிவண்ணன்

vikramadhityan wiki page விஷ்ணுபுரம்வட்டம் இணையதளம் விஷ்ணுபுரம் விருந்தினர்கள் 2021 1 அவர் மரபின் தொடர் அல்லவா ? என்று ஒருவர் சொன்னாலும் அதனை மறுப்பதற்கில்லை.எல்லா இடங்களிலும் எல்லைகளை மீறுகிறாரே என்றாலும் மறுப்பதற்கில்லை.இரு வேறுபட்ட நிலைகளை வகுக்கவும்,வேறுபடுத்திக் காணவும்...

சின்ன வீரபத்ருடு கடிதங்கள்- 4

சின்ன வீரபத்ருடு கவிதைகள்-3 அன்புள்ள ஜெ சின்ன வீரபத்ருடு கவிதைகளை வாசிக்கையில் முதலில் ஒரு திகைப்பு. சாப்பாட்டின் நிறம் மாறியிருந்தால் உடனே ஒரு திகைப்பு வருகிறது அல்லவா அதுபோல. ஒரு சிவப்புநிற இட்லியை உடனே சாப்பிட...

ஜெய்ராம் ரமேஷ், இந்திரா காந்தி- கடிதங்கள்

ஜெய்ராம் ரமேஷ் – பாலசுப்ரமணியம் முத்துசாமி விஷ்ணுபுரம் சிறப்பு விருந்தினர்: ஜெய்ராம் ரமேஷ் அன்புள்ள ஜெ இந்த விஷ்ணுபுரம் விழாவுக்கு ஜெய்ராம் ரமேஷை அழைத்தது ஓர் இனிய ஆச்சரியம். காங்கிரஸ் கட்சிக்கு கட்சியரசியலுக்கு அப்பார்பட்டு யோசிக்கும் சிந்தனையாளர்...

காளிப்பிரசாத் கட்டுரைகள்

விஷ்ணுபுரம்வட்டம் இணையதளம் காளிப்பிரசாத் - விக்கிப்பீடியா எனது சிறுகதைகளைப் பொறுத்தமட்டில் நான் சுயநலவாதியாக  மட்டுமே இருந்திருக்கிறேன். விடிவு கதை மாத்திரம் சற்று ஆட்டோ ஃபிக்‌ஷன் வகை சார்ந்த்து. மற்ற கதைகள் அனைத்தும் சுயபுராணமோ அல்லது அனுபவத்...