தினசரி தொகுப்புகள்: December 21, 2021

விஷ்ணுபுரம் விருந்தினர், சில கேள்விகள்

விஷ்ணுபுரம், அரங்கு முறைமையும் நெறிகளும் அன்புள்ள ஜெ, விஷ்ணுபுரம் விருந்தினர் பட்டியலைப் பார்த்தேன். தொடர்ச்சியாக வாசிக்கிறேன். நான் விழாவுக்கு வரமுடியாத தொலைவில் இருக்கிறேன். ஆனாலும் இந்த விழாவில் மானசீகமாகக் கலந்துகொள்கிறேன். இந்த விருந்தினர்களின் எழுத்துக்களைப் பற்றிய...

மலைப்படிகள்

விஷ்ணுபுரம்வட்டம் இணையதளம் செந்தில் ஜெகன்னாதன் வலைத்தளம் அரியவையும் வினோதமானவையுமான அனுபவங்களில்தான் மானுடத்தின் உச்சதருணங்கள் திரள்கின்றன. ஒரு மானுட வாழ்க்கையில் மிக அரிதாகவே அத்தகைய புள்ளிகள் வாய்க்கின்றன. அவையே இலக்கியத்தின் பேசுபொருட்கள். இலக்கியத்தைத் திரும்பிப் பார்க்கையில் செவ்வியல்...

சுமையும் சுவரும்- இரு கவிதைகள்

போகனின் இரு கவிதைகள், ஒன்று எடை அல்லது சுமை பற்றி. இன்னொன்று சுவர் பற்றி. நவீனக்கவிதையில் மிகமிக அடிக்கடி வந்தமையும் இரண்டு படிமங்கள் இவை. மரபார்ந்த கவிதையில் அதிகமாக இல்லாத இரண்டு...

ஜா.தீபா பற்றி கல்பனா ஜெயகாந்த்

காத்திரமான எழுத்துக்களை வாசிக்கும் போது மனம் குதூகலம் அடைகிறது. அதுவும் பெண் எழுத்தாளர் எழுதியதென்றால், மனம் பெருமையில் விம்மி விடுகிறது. பெண், ஆணென்ற எந்த முன்னொட்டும் அவசியம் இல்லாது, ஒரு புதுப் பார்வையை...

சின்ன வீரபத்ருடு- கடிதங்கள் 3

சின்ன வீரபத்ருடு கவிதைகள்-4 அன்புள்ள ஜெ தெலுங்கில் இருந்து ஆங்கிலம் வழியாக ஒரு கவிதை தமிழுக்கு மொழியாக்கம் செய்யப்படும்போது என்ன இழப்புகள் உருவாகுமென தெரிகிறது. சொல்லாட்சிகள், மொழியழகு எல்லாமே போய்விடும். மூலத்தில் என்ன வகையாக அக்கவிதை...