தினசரி தொகுப்புகள்: December 20, 2021
விக்ரமாதித்யன் ஆவணப்பட முன்னோட்டம்
https://youtu.be/-IsIgraLgyM
வீடும் வீதிகளும்.
விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் பெருமையுடன் வழங்கும் 'வீடும் வீதிகளும்' ஆவணப்படம்.
2021ஆம் ஆண்டுக்கான விஷ்ணுபுரம் விருது பெறும் கவிஞர் விக்கிரமாதித்யன் அவர்களைப் பற்றிய ஆவணப்படத்தின் முன்னோட்டம்.
ஒளிப்பதிவு- இயக்கம் ஆனந்த்குமார்
[email protected]
செல்பேசி 7829297409
இசை -ராஜன் சோமசுந்தரம்
[email protected]
விஷ்ணுபுரம்...
பூக்கும் தாழையின் மணம் – வி.தேவதாஸ்
விஷ்ணுபுரம்வட்டம் இணையதளம்
பா. திருச்செந்தாழை என்ற பெயரில் ஒலிக்கும் அழகிய ஓசை இவர் எழுதும் கதைகளெங்கும் தொடர்ந்து ஒலிக்கிறது. இவருடைய எழுத்துக்களின் மிகப் பெரும் பலம் இவரது மொழியழகு. சமீபத்தில் நடந்த இளங்கோ கிருஷ்ணனின்...
தெலுங்குக் கவிதை – கடிதங்கள்
தெலுங்குக் கவிதையின் அறுபதாண்டுகள்-இஸ்மாயில்
அன்புள்ள ஜெ
தெலுங்கு கவிதையின் அறுபதாண்டுகளைப் பற்றிய இஸ்மாயில் அவர்களின் கட்டுரை ஒரு சுருக்கமான தெளிவான அறிமுகம். தமிழில் நமக்கு நம் அண்டை மொழிகளின் கவிதையுலகம் பற்றிய அறிமுகம் அறவே இல்லை....
தழல் – மூன்று கவிதைகள்
லக்ஷ்மி மணிவண்ணனின் மூன்று கவிதைகள். மூன்றிலும் தழல் இருக்கிறது. பருப்பொருள் என வந்து, நெளிந்தாடி, தன் தடத்தை விட்டுச்செல்லும் தழல். பின் பற்றி எரிந்து வளரத்தொடங்குகிறது. தழலின் இயல்பென்பது அதனால் வளராமல் நிலைகொள்ள...
ஜீவா நினைவேந்தல்: ஆளுமைக்கு மரியாதை
ரொம்பப் பெரிய தனவந்தர்கள் இல்லை. சற்றே வசதியான குடும்பம், அவ்வளவுதான். ஆனால், தங்கள் குடும்பத்தைச் சேர்ந்த ஓர் ஆளுமையின் மதிப்பையும், அவருடைய முக்கியத்துவத்தையும் அவர்கள் உளமாற உணர்ந்திருந்தனர். அதுதான் இந்நற்செயல்களுக்கான உத்வேகமாக உருக்கொண்டிருக்கிறது....