தினசரி தொகுப்புகள்: December 19, 2021
விஷ்ணுபுரம் விழா, வாசிப்புப் பரிந்துரைகள் பற்றி…
விஷ்ணுபுரம்வட்டம் இணையதளம்
விஷ்ணுபுரம் விருந்தினர்கள் 2021
அன்புள்ள ஜெ
விஷ்ணுபுரம் விருது விழா இன்று தமிழின் முக்கியமான இலக்கியத் திருவிழாவாக ஆகிவிட்டிருக்கிறது. நான் முதல் முறையாக இதில் கலந்துகொள்கிறேன். இந்த விழாவில் கலந்துகொள்ளவேண்டும் என்று திட்டமிட்டபிறகுதான் உங்கள்...
ஆசியஜோதியின் வரலாறு – முன்னுரை
ஜெய்ராம் ரமேஷின் லைட் ஆஃப் ஏசியா வாங்க
ஜெய்ராம் ரமேஷ் எழுதிய The Light of Asia: The Poem that Defined The Buddha என்னும் ஆய்வுநூல் சர் எட்வின் ஆர்னால்ட் எழுதிய புகழ்பெற்ற...
சின்ன வீரபத்ருடு கவிதைகள்-5
வார்த்தையைத் தேடி
உன்னைத் தொந்தரவு செய்யும் அந்த ஒரு வார்த்தையைத் தேடி
எத்தனையோ பகல்களை எதிர்கொள்கிறாய்
யார்யாரையோ சந்திக்கிறாய்,
எவற்றையெல்லாமோ தியாகம் செய்கிறாய்.
சரியான வார்த்தை உன் மனதினில் ஒளிர
படகுமீனவனைப்போல்
கடலை ஒவ்வொரு நாளும் சலித்தெடுக்கிறாய்
புலரி வெளிச்சத்தின் முதல் தளிர்களுக்காக காத்திருக்கிறாய்.
பனி...
சின்ன வீரபத்ருடு -கடிதங்கள் 2
சின்ன வீரபத்ருடு கவிதைகள்- 2
சின்ன வீரபத்ருடு கவிதைகள்
அன்புள்ள ஜெ
தெலுங்குக் கவிதையா என ஓர் ஆர்வமின்மையுடன்தான் வாசிக்க ஆரம்பித்தேன் என்பதை மறுக்க மாட்டேன். ஆனால் சட்டென்று ஆச்சரியம். எவ்வளவு வேறுபட்ட அழகியல் கொண்ட கவிதைகள்....
அருண்மொழியின் நூலும் சீரோ டிகிரியும்- பதில்
பனி உருகுவதில்லை. அருண்மொழி நங்கை. சீரோ டிகிரி பதிப்பகம்- வாங்க
அன்புள்ள ஜெ
நலம்தானே?
தங்கள் மனைவி அருண்மொழி நங்கையின் முதல் புத்தகம் பனி உருகுவதில்லை வெளிவந்திருப்பதை அறிந்தேன். முக்கியமான நூல் அது. அதன் முழுக்கட்டுரைகளையும் நான்...