தினசரி தொகுப்புகள்: December 18, 2021
வேதசகாய குமார் நினைவில்…
அஞ்சலி- எம்.வேதசகாயகுமார்
இன்று, டிசம்பர் 17 வேதசகாயகுமார் மறைந்து ஓராண்டு ஆகிறது. ஒர் உற்ற நண்பரின் சாவின் ஓராண்டு என்பது சிக்கலானது. அவரை கடந்து வாழ்க்கை எவ்வளவு ஓடியிருக்கிறது என்னும் வியப்பு உருவாகிறது. கூடவே...
அருண்மொழியின் முதல் புத்தகம்- அ.முத்துலிங்கம் முன்னுரை
பனி உருகுவதில்லை. அருண்மொழி நங்கை. சீரோ டிகிரி பதிப்பகம்- வாங்க
2015ம் ஆண்டில் தமிழ் இலக்கியத் தோட்டத்தின் இயல் விருதினைப் பெற ஜெயமோகன் கனடாவுக்கு அழைக்கப்பட்டபோது அவருடன் அருணாவும் வந்திருந்தார். ஜெயமோகன் பல இலக்கியக்...
வசந்த், மாற்று சினிமா- கடிதங்கள்
வசந்த், மாற்று சினிமா- கடிதம்
இன்று ஜெ தளத்தில் சிவரஞ்சனியும் சில பெண்களும் திரைப்படம் குறித்த யெஸ், ராம்குமார் அவர்களின் பார்வை முக்கியமானது. அதே சமயம் சில எல்லைகளையும் கொண்டிருக்கிறது. குறிப்பாக கீழ் கண்ட...
சின்ன வீரபத்ருடு – கடிதங்கள்
சின்ன வீரபத்ருடு கவிதைகள்- 2
சின்ன வீரபத்ருடு கவிதைகள்
அன்புள்ள ஜெ,
சின்ன வீரபத்ருடு அவர்களின் கவிதைகள் உண்மைலேயே ஒரு புன்னகையை வரவைக்கிறது. நீங்கள் யாரை கவிஞன், எழுத்தாளர் என்று ஏற்றுக்கொள்கிறீர்கள் என்று தொடர்ந்து உங்களைப் படிக்கும்போது...
சின்ன வீரபத்ருடு கவிதைகள்-4
நான் கவிதையாய் மாறும் தருணம்
நாள் முழுதும்
எங்கு சென்றாலும் ஏது செய்தாலும்
பிரார்த்தனை நேரம்
மேற்திசை நோக்கும்
என் சோதரன் போல,
நான் கவிதையாய் மாறும் நேரம்
வான்திசை நோக்குவேன்.
உங்களிடமிருந்து எனை நான்
துண்டித்துக்கொள்ளும் தருணம் அது.
யாரை சந்தித்தாலும், பேசினாலும்
நாள் முழுவதும் இறைக்கிறேன்,
எண்ணற்ற...