தினசரி தொகுப்புகள்: December 17, 2021
விக்ரமாதித்யன் எனும் சோதிடர்
அன்புள்ள ஜெ
நேரடியாகவே ஒரு கேள்வி கேட்கவேண்டும். விக்ரமாதித்யன் அவர்கள் தன்னுடைய தடம் இதழ் பேட்டியில் தன்னுடைய சோதிடப்பார்வையை முன்வைத்தே எல்லாவற்றைப் பற்றியும் பேசியிருந்தார். சோதிடம் அவருடைய தொழில் போலவே இன்று இருக்கிறது, ஒரு...
சின்ன வீரபத்ருடு கவிதைகள்-3
மருந்து நீ அருந்திடவேண்டும்
பெத பிரம்மதேவம் என்கிற கிராமம். முதிர்ப்பச்சை விரித்த
வயல்கள். எந்த பழந்தமிழ் கவியின் கனவோ
சாளுக்கியர்களின் காலத்து சிவன்கோவில். பூங்குளம்.
வெண்நீலப் பனித்திரைகளுக்குப் பின்னால் முதல் சுடராட்டு.
எத்தனை அழகான நிலங்களுக்கு சென்றாலும், எல்லா
இடத்திலும் உன்...
ஊர்த்துவதாண்டவம், கடிதங்கள்
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
'ஊர்த்துவ தாண்டவம்' கதை குறித்த என் பார்வையைப் பகிர்கிறேன்,
“சிவனோட கால்கள் கொண்டது ஊர்த்துவம்ன்னா
தாட்சாயணியோட கண்கள் கண்டது அந்த ஊர்த்துவம்”
எல்லாக் கலைகளும் அதைக் கூர்ந்து ரசிப்பவர்களால் பல படிகள் எழுந்துவிடுகிறது, ‘கொண்டதை, கண்டது’ நிறைவு செய்கிறது....
ஜா.தீபா – கடிதங்கள்-3
விஷ்ணுபுரம்வட்டம் இணையதளம்
அன்பு ஜெ,
”ஒற்றைச் சம்பவம்” வாசிப்பிற்குப் பின் தற்கொலையைப் பற்றி, தற்கொலை செய்து கொள்பவர்களைப் பற்றி, மரணத்தைப் பற்றி என எண்ணங்களை நீட்டிக் கொண்டிருந்தேன். வாழ்க்கையை நோக்கி அதன் இருத்தலை நோக்கிய கேள்வியின்...
வசந்த், மாற்று சினிமா- கடிதம்
விஷ்ணுபுரம் சிறப்பு விருந்தினர்:வசந்த் சாய்
அன்புள்ள ஜெ
விஷ்ணுபுரம் சிறப்பு விருந்தினராக என் பிரியத்துக்குரிய இயக்குநர் வசந்த் சாய் கலந்துகொள்வதில் மகிழ்ச்சி. நான் அவருடைய ஆர்ப்பாட்டமில்லாத திரைமொழிக்கு ரசிகன். தமிழில் அவருடைய இடமே அந்த ஃப்ளோவை...